பக்கம்:வீரபாண்டியம்.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.42 1 90 1 1902 1903 1904. 1905 1906 வி ர ப ா ண் டி ய ம் கொற்றவன் நொந்தான். வெற்றியுற்றேமென வியந்திருந்தவக் கொற்றவன் இம்மொழி கூறக் கேட்டதும் உற்றவுள் மகிழ்வெலாம் ஒழிந்து வெம்பழி முற்றிய தெனத்துயர் மூழ்கி நொந்தனன். (கடு) ஆற்றித் தேற்றிஞன். ஆயினும் அமைச்சனே ஆற்றி அன்புடன் மேயநன் மொழிகளே விளம்பித் தேற்றின்ை: தியவல் இராவணன் சிறையில் வைத்தவத் து பவள் நிலமுத்து வடிவும் தோய்ந்தனள், அபயம் அருளினுன். கற்புடைச் சீதையைக் கவர்ந்து சென்ற அப் பொற்புய அரக்கனப் பொன்ற மாட்டி அவ் விற்பனத் திருவினே விரைந்து மீட்டிய அற்புதன் என்ன நான் ஆக்கி ஈகின்றேன். (கஎ) தானுபதி தவித்தான். அஞ்சல்நீ என்றரசு அருளிச் சொல்லியும் நெஞ்சுறு துயருடன் கிலேகு லேங்தனன்; தஞ்சம் இலாமலே தவித்து ளேந்தனன்; வெஞ்செயல் விளேத்தனன் விளைவில் நோகின்றன். அல்வினை அல்லலாம். நெல்லினே விழைந்துபோப் நிறைகுலேத்ததை வல்வினை செய்துமுன் வவ்வி வந்தவன் இல்லினே இழந்திழி துயரம் எய்தின்ை அல்வினை விளேவினே அகலு வார்எவர்? (க.க) தீவினை தீயதே. தீவினை தினேயள வேனும் தியென ஆவியை வருத்துமே; அதனைச் செய்தவர் நோவினே யுறுவரே; நொந்து மாள்வரே! தேவியல் நியதியைத் தீர்வர் யாவரே? (உ0)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/389&oldid=912905" இலிருந்து மீள்விக்கப்பட்டது