பக்கம்:வீரபாண்டியம்.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|L)/ | | |U}} | "JU) () I () / () I () || || 1912 20. தானுபதி தப்பி வந்த படலம் 343 கெஞ்சம் தீயதேல் கஞ்சாம். நெஞ்சகம் திரிந்துதி நினேவை நேர்ந்தவர் நஞ்சையுண் டாரென நாசம் நண்ணுவார்: வஞ்சகம் குதுகள் வளர வாழ்ந்தவர் தஞ்சம் இலாமலே தளர்ந்து தாழ்வரால். (உக) கெடுவினே கேடே தரும். மன்னுயிர் இன்புற மதித்துச் செய்தவர் தன்னுயிர் இன்புறத் தழுவி வாழ்கின்ருர்: அன்னியர்க் கலக்கண ஆற்று கின்றவர் இன்னலேத் தன்னுயிர்க்கு ஏற்று கின்றனர். வினையின் விளைவுகள். நினேவுசொல் செயல்களே நெறியில் காத்தவர் இனியராய் எங்கணும் இன்பம் எய்துவார்; அனேயன தியவேல் யாண்டும் அல்லலே வினேயென நீண்டுவெங் துயரம் மேவுவார். கல்லவர் அல்லவ ராஞர். கல்விநன் குடையவர் கருதும் காட்சியில் வல்லவர் வாக்குரை வன்மை மிக்கவர் நல்லதோர் குடியினில் பிறந்த நன்மையர் அல்லவர் தொடர்பினுல் அவல ராயினர். (உச) மூண்ட முனைப்பு. மந்திரி என்றதோர் மதிப்பும் மாண்புயர் தந்திரி என்றதோர் தருக்கும் சார்ந்தவர் முந்துறப் பணிகின்ற முனைப்பும் தன்னையோர் இந்திரன் என்னவே எண்ணச் செய்தன. (உடு) முற்றிய செருக்கு. வெள்ளேயர் ஈண்டுவந்து ஆள நேர்ந்தது கொள்ளேயர் மூண்டதாக் குறித்திகழ்ந்தனர்; உள்ளகம் திரிந்த அவ் வெறுப்பில் ஊறியே பிள்ளேவெங் திறலொடு பெருக நேர்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/390&oldid=912908" இலிருந்து மீள்விக்கப்பட்டது