பக்கம்:வீரபாண்டியம்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. தானுபதி தப்பி வந்த படலம் 345 தம்பியருடன் கம்பி யிருந்தான். 1918 தம்பியர் தமைத்தழி இத் தழைத்த அன்புடன் வம்புலாம் தார்புரள் மார்பம் புல்லியே எம்பிரான் அருளினை ஏத்தித் தேற்றினுன் நம்பியுள் மகிழ்ந்தனன் நயந்திருந்தனன். (க.உ) மந்திரி கவன்ருன். 1919 மன்னவன் மகிழ்ந்தினி திருக்க மந்திரி இன்னலும் கவலேயும் இகழ்வும் நாணமும் பன்னரும் படரொடு படர்ந்தி ருந்தனன் அன்னவன் துயர்நிலை அளவி லாதவே. (ங்ங்) மறுகி கின்ருன். 1920 உற்றதன் மனைவியை உரிய மக்களே மற்றுள கிளேஞரை மனேவ ளங்களைப் பற்றலர் பற்றியே பறந்து போனதை முற்றுற நினேந்துளம் முறிந்துளேந்தனன். (ங்க) எண்ணி ஏங்கினன். 1921 கிள் அளமென் மொழியுடைக் கேள்கொள் இல்லினைப் பிள் 8ளமுன் பிரிந்ததால் பேதுற்று அல்லினில் உள்ளகம் கலங்கினன்; உறக்கம் நீங்கின்ை: எள்ளுறப் பலபல எண்ணி ஏங்கின்ை. (ங்டு) கெடிது காணினன். 1922 மனேவியைப் பிரிந்துநான் மறுகி வந்தது நினைவரும் துயரென நெடிது நாணினான்: இ&னவரும் இழிபழி எங்கும் நீண்டதே அனைவரும் இகழ்வரென்று அலமங் தஞ்சின்ை. இல்லை கினைந்தான். 1923 கோடி ஒண் பொருள்மிகக் கூடி டிேனும் மாடுயர் மக்களும் மற்றும் கேள்களும் பீடுறப் பெருகியே பேணி நிற்பினும் ஈடுயர் இல்இன்றேல் இல்லே யாவுமே. (ங்எ) 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/392&oldid=912910" இலிருந்து மீள்விக்கப்பட்டது