பக்கம்:வீரபாண்டியம்.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 1924 1925 1926 1927 IS) 28 1929 வி ர ப ா ண் டி'யம் இழி பழி யாயதே. ஒளியினை இழந்தகண் உலகை நோக்கினும் தெளிவுற லின்றியே தேம்பி நிற்குமால் அளியுடை மனேவியை அகன்ற வாழ்க்கையும் இளிவுறு மேயன்றி இன்பம் இல்லையே. (கூஅ) மானம் கெட்டதே. மனேவியை இழந்தபின் மானம் கெட்டுகான் மனேயிடை யிருப்பது மாண்ப தாகுமோ? வினேமிக மூண்டது மேலும் வெம்பகை முனேயுமுன் முனேவதே முடிவென் றுன்னின்ை. ஆனதை ஆய்ந்தான். மற்றைநாள் மன்னன் பால் மறுகி வந்தனன் பற்றலர் நிலைகளேப் பாரித்து ஒதின்ை அற்றைநாள் சாகசன் செய்த அல்லல்போல் இற்றைநாள் இடையிவர் இடர்கள் ஏற்றினர். ஆவதை கினைந்தான். வந்திவர் வன்சமர் வலிந்து செய்ததும் வெந்திற லாற்பல கொலைகள் வீழ்ந்ததும் சிந்தி என் மனேவியைச் சிறை புரிந்ததும் முந்திய கேண்மையை முழுதிகழ்ந்ததும். (சக) பண்டுகொண்டதை மொழிந்தான். முற்றிய நண்புடை முதன்மை யாளர் பால் உற்றுடன் உண்மையை உரைத்து முன்னம்போய்ப் பெற்றது போலவே பெருங் லங்களேப் பற்றிநாம் வருதலே பண்ப தாகுமால். (சஉ) திருச்சிக்குச் செல்வோம். இனியிவண் இருந்திடில் இகல்வ ளர்ந்திடும் துணிமிகுந் தணியணி யாகத் தொல்படை

  • முதன்மையாளர் என்றது கும்பினித் தலைவர்கள்ை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/393&oldid=912911" இலிருந்து மீள்விக்கப்பட்டது