பக்கம்:வீரபாண்டியம்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. தானுபதி தப்பி வந்த படலம் 347 நனிவரும் நாசங்கள் நண்ணும் ஆதலால் இனமுடன் திருச்சிக்கின் றேகல் வேண்டுமால். 1930 மூண்டபோர் வகையினே முதல றிந்துநாம் வேண்டிய வகையினே விரைந்து செய்தலே ஆண்டகை யாகுமால் அயர்ந்தி ருந்திடில் நீண்ட வெந்துயர்களாம் நினைக நெஞ்சமே. (சச) பல பல பன்னினன். 1931 என்றுநேர் பலபல இசைத்து மந்திரி ஒன்றவே தன்திறம் உரைத்து நின்றனன்; வென்றிவேல் மன்னவன் விழைந்து கேட்டுப்பின் நன்றுகின் னிலேயென நகைத்தி கழ்ந்தனன். பிள்ளையை எள்ளியது. 1932 வெள்ளேயர் படையினி மேலும் மேலுமே வெள்ளமாய் வந்திவண் வெய்ய போரினைத் தள்ளுற விளேத்திடும் தப்புவோம் என்ருய் பிள்ளேயே! நல்லதுன் பேச்சென் றெள்ளின்ை. வினை விளைவை விளக்கியது. 1933 நெல்லினே எடுக்குங்கால் நேர்வ தொன்றுமே இல்லை.என் றெண்ணினே போலும் தீவினே மெல்லிய அணுவதே எனினும் வெந்துயர் எல்லேயில் மலேஎன எழுந்து நிற்குமே. (சஎ) அயலே போதல் தீது. 1934 பகைமிக மூண்டது: பட்ட வெங்கொலேத் தொகைகளோ அளவில; துன்ன லார்கள் பால் நகையுற நாமினிப் போதல் நஞ்சைவாய் மிகையுறு விட்டுயிர் வீந்த தொக்குமே. (ச.அ) . கும்பினி அதிகாரிகளின் காரியாலயம் திருச்சிராப்பள்ளி பில் உள்ளது. அங்குள்ள அதிபதிகளைக் கண்டுபேசிச் சமா கானம் செய்து கொள்ளலாம் என்று நேரே குறித்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/394&oldid=912912" இலிருந்து மீள்விக்கப்பட்டது