பக்கம்:வீரபாண்டியம்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 1935 1936 1937 IS) 38 IS)39 1940 - வி ர பாண் டி ய ம் ஒட்டாரை ஒட்ட லாகாது. பற்றலர்க் கெளிமையைப் பகர்ந்து பாரினில் பற்றிய வளமுடன் படிந்து வாழ்தலின் வெற்றியங் திருவுடன் வெட்டி வீழ்தலே பெற்றதோர் பேறெனப் பேணி நிற்பனே. (சக) கின்று வெல்வதே நிலை. போர்வந்து மூண்டது புகுந்து வென்று பின் நேர்சென்று சொல்லினுே நிலைமை என்படும்? பாரொன்ற நெடும்படை படர்ந்து மண்டினும் சூர்வென்ற பரணருள் துதித்து வெல்வனே. இடம் பெயர லாகாது. இருந்த இப் பதியைவிட் டெழுந்து நாமினிப் பெருந்தக வோடயல் பெயர்ந்து போயினே *வருந்திமுன் அகன்றவன் வந்து மெல்லவே பொருந்திற லுடனிங்குப் புகுந்து கொள்வனே. தானம் நீங்கின் மானம் நீங்கும். வலியதன் குகையினே இகந்து வாய்ந்தவெம் புலியயல் போயதேல் புல்லி தாகிய எலியும்வந் ததனிடை எளிதில் ஏறியே கலிவுசெய் துலாவிடும் நவைகள் செய்திடும். இடம்பிரியின் ஈனமாம். அடங்கலா வலியுடன் அடர்ந்தி ருந்தவெம் மடங்கலே ஆயினும் வதிந்த காடுவிட்டு அடங்கிய அயலிடம் அடையின் ஆண்மைபோம்: இடம்பிரிங் தகலுதல் ஈனம் என்றனன். (டுக.) வீண் பேச்சை விடுக. மனைவியைப் பிரிந்ததால் மதிக லங்கினை வினேயமும் இழந்தனே வெருவி கின்றன இனேயன பேசினே என்று மன்னவன் அனேயவன் வாயினே அடக்கி கின்ற்னன். (டுச)

  • வருந்தி அகன்றவன் என்றது முன்பு பொருது உடைந்து

போன சேனைத் தலைவன. நாம் வெளிஏறிப் போனுல் எதிரி களி ஏறி விரைந்து உள்ளே அடலோடு வந்து புகுந்து கொள்வன் என்று புகுவதை உணர்த்தினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/395&oldid=912913" இலிருந்து மீள்விக்கப்பட்டது