பக்கம்:வீரபாண்டியம்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. தானுபதி தப்பி வந்த படலம் 349 மந்திரி அகன்ருன். 1941 மன்னவன் வாய்மொழி கேட்டு மந்திரி உன்னியுள் ளுளேந்தனன் உறுவ தோர்ந்திலன் என்னநர்ன் செய்வதென் றிரங்கி ஏங்கின்ை அன்னதோர் போதினில் அயல கன்றனன். மறுபடியும் கலைத்தான். 1942 அப்பொழுது அகன்றுபோய் அடுத்து வந்தனன் ஒப்பருந் திறலினோய்! உனது அமைச்சன்கான் இப்படி மனேவியை இழந்திருப்பது செப்பரும் பழியிதைச் சிங்தை செய்திலை. (டுசு) மறுகி உரைத்தான். 1943 குதலமென் கிள்ளேயைக் கொடிய பூனேவாப் வித&லயோ டளித்தது போல வெண்ணகை மத்தலமென் சொல்லியை வலிய தெவ்வர்கைச் சிதலையோ டிழந்துநான் தேம்பு கின்றனன். குணம் என்று குறித்தான். 1944 மேலதி காரிகள் மிகவும் நல்லர்கம் பாலுற வாளர்கள் பண்பிற் சென்றுகாம் மாலுற இப்படை வந்து செப்தவிக் கோலத்தைச் சொல்லினல் குணமுண் டாகுமே. உரிமை என்ருன். 1945 பழியுடன் பட்டுநான் பதைக்க நேர்ந்ததே வழியுடன் பட்டுநீ வந்து மன்னனன் இழிவினை அகற்றினி எய்தும் போரினே ஒழிவுற இயற்றுதல் உரிமை யாமன்றே. (டுக) மன்னன் இரங்கின்ை. 1946 என அவன் மறுகவும் இளகி மன்னவன் மனமிக இரங்கினன் வலிய வெய்யதி வினேவிளே வுறுவதை விலக்கு வாரெவர்? துனேவுடன் ஏகவே துணிவு கொண்டனன். உறுதி குலைந்தது. 1947 கலப்பவர் கலைத்திடில் கல்லு மேகரைந்து உ8லப்படும் மெழுகென உருகும் என்றுமுன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/396&oldid=912914" இலிருந்து மீள்விக்கப்பட்டது