பக்கம்:வீரபாண்டியம்.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 1948 1949 1950 I 95. I I 952 1953 உ0 வி ர ப ா ண் டி ய ம் கிலேப்படு பழமொழி நேர்ந்து நின்றவன் புலைப்படு கிலேயினில் பொலிந்து நின்றதே. வெளிஏற நேர்ந்தான். சாதனை யாகவே எதையும் சாதித்துப் போதனை யொடுபதி பொருந்தி நிற்பினும் வாதனே அவனுறும் வகையை நீக்கவே வேதனை யுடன வெளி யேற நேர்ந்தனன். (சுஉ) சேர்ந்த இனமே மனம். சார்ந்ததன் வண்ணமாய் உயிர்கள் சாருமென்று ஆர்ந்த நூல் அறிஞர்கள் அருளி யுள்ளனர்: நேர்ந்தவர் எவரவர் நிலைமை நேருமே சேர்ந்தவர்க் கென்பது தெரிய கின்றது. (சுங்) கம்பி கம்பின்ை. கும்பினி அதிபரைக் கூடிக் கண்டிவண் பம்பிய துயர்களே ப் பகர்ந்து மேலினி வம்புகள் உருவகை வழிவகுத்துமே நம்பக மாய்வர நம்பி நம்பினன். (சு.ச.) உளம் இரங்கினன். நேர்ந்துள கிலேகளே நினேந்து தேர்ந்திலன்; சார்ந்துள சூழலைச் சற்றும் ஆய்ந்திலன்; சேர்ந்துள பிள்ளேயின் சிந்தை நோவையே ஒர்ந்துளம் இரங்கின்ை; உறுதி குன்றினன். அறுதி யிட்டான். உறுவதை உணர்ந்திடான்: உற்று நின்றவன் மறுகிய மறுக்கமே மனத்துட் கொண்டனன்; பெறுவது பீழையும் பிழையும் என்றிவன் அறுதியிட் டறிந்துமே அகல மூண்டனன். (சுசு) உறுதியுடன் மூண்டான். ஆண்டகை யாளராய் அறிவும் தீரமும் பூண்டவர் ஆயினும் புறம்பொ திங்தவர் நீண்டவெங் தீயராய் நேர்ந்து நிற்பரேல் மூண்டவர் உரைவழி மூள நேர்வரே. (சுஎ). - வது தானுபதி தப்பி வந்த படலம் முற்றிற்று. ஆகக் கவி 1953.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/397&oldid=912915" இலிருந்து மீள்விக்கப்பட்டது