பக்கம்:வீரபாண்டியம்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ரு பத் தோ ரா வ து ப தி பெயர் க் த படலம். தானுபதிப்பிள்ளேயின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசன் கோட்டையை விட்டு வெளியேற நேர்ந்ததை இது தெளிவாய்க் கூறுகின்றது. கும்பினி அதிபதிகளே கேரே கண்டு பேசில்ை யாவும் சமாதானமாய் விடும் என்று நம்பித் திரிசிராபுரிக்கு உரிய வரிசைகளோடு இவர் செல்ல நேர்ந்தார். தாயாரிடம் போய் வணங்கி விடை கேட்டார். மறுகி உருகி நின்ற மனைவியைத் கேற்றினர். அந்தக் குலமகள் பரிந்து மொழிந்த மொழி கள் பரிதாபமா யிருந்தன. உரியவளேப் பிரிந்துபோக மனம் இல்லாதிருந்தும் பிள்ளே சொல்லுக்கு இசைந்தே பெயர்ந்து செல்லத் துணிந்தார். அந்தச் செலவு கிலே களேயும், விளேவுகளேயும் இங்கே அறிய வருகின்ருேம். அயல் அகல இசைந்தது. 1954 ஊரைவிட்டு வெளியேறல் ஊனமெனப் பலபலநேர் உரைத்தும், பிள்ளே நீரைவிட்டுச் சந்தரைக்கும் நீர்மைபோல் நீங்காமல் கிலேயாய் கின்று சீரைவிட்டுப் பேரைவிட்டுச் சேர்ந்திருந்த மனேவியையும் சேர விட்டுப் போரைவிட்டு வந்தாசைப் பேதித்தான் அவனும் அயல் போக நேர்ந்தான். (க3 தாய் இடம் விடை கேட்டது. 1955 தான் துணிந்த துணிவதனைத் தன்னருமைத் தாயிடம்போய்த் தாழ்ந்து சாற்றிக் கோன் பணிந்து விடைகேட்கக் குலவரசி உளமுருகிக் குளிர நோக்கி நான்கனிந்து பெற்றெடுத்த நன்மகனே! அயலகலல் நவையே என்று தேன்பொதிந்த திருவாயால் இனிதாகச் சிலமொழிகள் செப்ப லாள்ை: )له

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/398&oldid=912916" இலிருந்து மீள்விக்கப்பட்டது