பக்கம்:வீரபாண்டியம்.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| "1", 9 "Jo, O 19 ! 21. ப தி பெயர் க் த ப ட ல ம் 353 தள்ளாத திறல்விசயன் தனிவிரக் குலமகனே! தரும மோதான்? உள்ளாமல் கிலேஒன்றும் உணராமல் சொல்லுமவன் உரைகே ளாதே! (டு) இடம் பெய ராதே. பொல்லாத பகைமூண்டு பொங்கியுள்ள பொழுதயலே போக நேர்ந்து சொல்லாட வந்தனேயே! தொல்லேயரைக் கணமுமிந்த நகரை விட்டுச் செல்லாதே; என் அருமைத் திருமகனே! முருகன் அருட் செயலால் இங்கே எல்லாமே நல்லதாம்; இவண் இருந்தே எதிர்வவெலாம் எதிர்ந்து காண்பாம். (சு) ஊரைவிட்டுப் போகாதே. கூடுவிட்ட தேன் குளவி கொட்டாதென்று உலகோர்கள் குறித்து நின்று பாடுகின்ற பழமொழியும் பார்த்திலேயோ? நீரில்கின்று பகட்டை வெல்லும் பீடுபெற்ற முதலேயுமே வெளிவந்தால் பிடிகாயும் பிய்த்துக் கொல்லும்; விடுவிட்டுப் போகாதே வினையாண்மை விறலாண்மை விடாமல் நின்றே. (எ) தானமே யார்க்கும் வலி. மானமே பெரிதாக மதித்துள்ள மதியுடைய மகனே! நேரே வானமே வருமெனினும் ஒருசிறிது வசையுள்ளே மருவி நின்ருல் ஆனபே ரின்பமெலாம் வேண்டாம் என்று அகல்வதே ஆண்மை யாகும்: தானமே யாவர்க்கும் உயர்வலியாம்: தலம்பெயர்தல் தகுதி யன்றே. (அ) 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/400&oldid=912920" இலிருந்து மீள்விக்கப்பட்டது