பக்கம்:வீரபாண்டியம்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 வி ர ப ா ண் டி ய ம் இடம் நீங்கின் இடர் ஓங்கும். 1962 நீரிலே நெடிதாக விரைந்தோடும் நெடுமீனும் கிலேபி ரிங்து - பாரிலே வந்துவிழின் படுதுயராய்ப் பரிந்திழிந்து பதைத் துச் சாகும்: போரிலே வலியுடைய போர்வீரர் ஆலுைம் புறம்பெ யர்ந்தால் வேரிலே புழுவிழுந்த மென் கொடிபோல் மேலொளிபோய் விளிவ ரன்றே. (க) எதிர்வதை எண்ணுக. 1963 நேர்ந்துவரு பகைவர்களே நேர்கின்று நெறிமுறையே பொருது வென்று தேர்ந்துவரு புகழ்புரிந்து தேசோடு வாழ்வதே சிறப்பாம்: போரில் ஆர்ந்தபெரும் படைகளே நாம் அடலோடு வெல்லாமல் அழிந்து வீழ்ந்து பேர்ந்துயிர்போய் மாண்டாலும் பெரும்புகழே பிறந்த பயன் பெற்கு மன்றே. (ம்) இறைவன் அருளைக் கருதி இனிது வாழுக. 1964 எங்த இடர் நேர்ந்தாலும் எப்படைகள் வந்தாலும் இனமா யிங்கே இந்தநகர் தனிலிருந்தால் ஏற்றமாய் வெல்லலாம்; இசையும் உண்டாம்: செந்திநகர் எம்பெருமான் திருவருளே பொருவரிய திருவாய் என்றும் வந்துநமக் குதவிவரும்: வரமுடனே வாழ்ந்துவரல் மரபா மன்றே. (கக} உன்னி உளைந்தது. 1965 அன்னேசொன்ன அறிவுரைகள் யாவையுமே அமைதியுடன் அமர்ந்து கேட்டான்: 11. பெற்றதாய் கூறியுள்ள புத்தி போதனைகள் எல்லாம். ஈண்டு உய்த்து உணர்பவர் உள்ளம் உருகி மறுகுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/401&oldid=912921" இலிருந்து மீள்விக்கப்பட்டது