பக்கம்:வீரபாண்டியம்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. ப தி பெயர் ங் த ப ட ல ம் 355 இன்னலுறு நிலைகளேயும் எதிர்ந்துள்ள புலேகளேயும் இடையே வந்து பன்னரிய துயரோடு தானுதி பதிதுடிக்கும் பரிவும் நோக்கி உன்னியுன்னி உளம் உ8ளந்தான்; ஒருவகையும் தேராமல் ஒடுங்கி நின்ருன். (க.உ) உறுதியாய்த் துணிந்தது. 1966 தாய்வார்த்தை யினி துணர்ந்தும் பிள்ளே நிலை தனே நினைந்தும் தளர்ந்து மன்னன் காய்வார்த்த செம்புலிபோல் நுடங்கிநின்று மீண்டும்தாய் அடியில் வீழ்ந்து போய்வார்த்தை ஒன்றுசொல்லித் துரைகளேக்கண் டுடன் வருவேன் பொறுக்க என்ருன்: வாய்வார்த்தை ஒன்றுமின்றித் தலையசைத்து மவுனமாய் இருந்தாள் மன்னே! (கங்) மனைவியிடம் விடைபெற வந்தது. 967 விடைபெற்று வெளியேறி அயல்மணிமா வளிகையடைந்தான்; விழிநீர் சிந்தித் தொடைபெற்ற மென்மயில்போல் துளங்கிகின்ற மனேவியைக்கண் டுளம்க லங்கிக் கொடைபெற்ற தடங்குடங்கை கொண்ட&ணத்துக் குலேந்தயரல் கோதாய்! யான்போய் இடையுற்ற பகைஅகல இனிதுரைத்து நனிவருவன்: இரங்கல்! என்ருன். (கச) 1. தண்ணளியுடன் தாய் உரைத்த அறிவுரைகளேக் கருதி மன்னன் மறுகியிருக்கிருன். உறுதி ஒன்றும் தெரியாமல் பரிதாபமாய்ப் பரிவு கூர்ந்துள்ளான். 1. இங்கே நிகழ்ந்துள்ள துயரக் காட்சிகளைக் கூ ர் ந் து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். 11. தொடை=தொடுத்துவிட்ட அம்பு. உற்ற துயரங்களே _ந்து உள்ளம் துடித்துள்ளமையால் அயில் அம்புகள் _மயில் என நேர்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/402&oldid=912922" இலிருந்து மீள்விக்கப்பட்டது