பக்கம்:வீரபாண்டியம்.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 1968 1969 197 Ο வி ர பாண் டி ய ம் மனைவியின் விகயமொழிகள். என்றலுமே எதிர்ஒன்றும் சொல்லாமல் விம்மியழு திரங்கி ஏங்கி நின்றயலே ஒதுங்கி என்றன் நெஞ்சம் கிலே குலேகின்றது அரசே! இங்குத் துன்றியவெம் பகையிருக்கத் துரைநேரே தொலைபோதல் அழகோ? என்றும் வென்றியுறு குலக்கொழுந்தே! வினேகிலேதேர்ங் திணிதமர்தல் விதியாம் என்ருள். (கடு) மனம் கலங்கி மறுகியது. பொல்லாத கனவுகளும் புரையான கெடுகுறியும் புகுந்து சின் ஞள் நில்லாமல் நிகழ்கின்ற கிலேயாக என்னுள்ளம் கிலேக லங்கிச் சொல்லாமல் இருக்கின்றேன் தோன்றலே: தோக்கலவார் குலத்துக் கெல்லாம் எல்லோன யிலங்கொளியே! இல் அகலா திலங்கியிவண் இருத்தல் நன்றே. (கசு) கனவுகளை எண்ணிக் கலங்கியது. அரியவிலேத் தாளமணி மாலேயற்று விழக்கண்டேன்; அரசே! முன்கைச் சரிகையுடைந் திடக்கண்டேன்; சண்டாளர் பலர்தொடர்ந்தோர் தலையை வெட்டிப் பெரியமரக் கிளே யில்விட்டுப் பேசாமல் போகின்ற பீழை கண்டேன்; கரியகொடுங் கனவுநிலை என்சொல்வேன்? கண்ணுளா! கலங்கு கின்றேன். (கள்) 16. அரண்மனையைவிட்டு எந்த வகையிலும் வெளியே போகலாகாது என்று அழுது கண்ணளாய் இயம்பியுள்ளான். 17. மூண்டுள்ள கொடிய கனவு நிலைகளைக் குறித்துள்ளாள். அல்லலான அவல நிலைகள் உள்ளத்தை உருக்கியுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/403&oldid=912923" இலிருந்து மீள்விக்கப்பட்டது