பக்கம்:வீரபாண்டியம்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 வி ர பா ண் டி ய ம் மூலமுறு படைவலியும் முன்வலியும் பின்வலியும் முற்றும் நோக்கி ஞாலமுறு காவலர்கள் கண்ணலரை வெல்வரென நல்லோர் சொல்வர்: ஏலஎதிர் வலியறியாது இகலுக்கல் நவையாக்கும் என்பர் மன்னே. (ഉ_5) உரிய மனைவி முன் உருகி கின்ருன். 1975 என்றந்தக் கற்பரசி யிரங்கி மனம் கரைந்தினிதாய் இயம்ப லோடும் வென்றி மிகு மன்னவனும் உருகிநின்ருன்: அவளுரையை வியந்து கொண்டு துன்றியகம் பிள்ளேமகன் துடிக்கின்ருன் போய்வருவல் துளங்கல் என்ருன்: கின்றுளேந்தக் குலமகளும் நெஞ்சமிக அஞ்சுதென நேர்ந்து சொன்ள்ை. (உ.உ) பதி பிரியவே பரிந்து கின்ருள். 1976 அஞ்சியுளம் வருந்திநீ அயர்ந்தழேல் அகன்றுவிரைந் தடைவேன் என்று வஞ்சியிடம் சொல்லிவிட்டு வல்விரைந்து வெளிவந்தான்; மங்கை அந்தோ! நெஞ்சுதுடித் தலமந்து நெடுவிழிநீர் நிலஞ்சோர நீள நோக்கிப் பஞ்சமலர்க் கணமதசீனப் பிரிந்திரதி பதைத்ததுபோல் பரிந்து கின்ருள். (உங்). அவலப் பிரிவு. 1977 தாய்பரிந்து பலவாறு தடுத்துரைத்த தகவுரையும் தன் பால் அன்பால் 22. நேர்ந்துள்ள பரிதாப நிலைகளேயும் பிரிவுகளையும் நினைந்து உணர்பவர் நெஞ்சம் கரைய நேர்வர். 23. அரசி மறுகி உருகி நின்ற பரிதாபமான அவல நிலை எவரையும் அங்கே அழுது புலம்பச் செய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/405&oldid=912925" இலிருந்து மீள்விக்கப்பட்டது