பக்கம்:வீரபாண்டியம்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1978 1979 I 98O 21. ப தி பெயர் ங் த ப ட ல ம் 359 வாய்மையுறு மனேவிவாய் மதிமொழியும் மனத்தைமிக உருக்கி லுைம் சேய்ம்ையுற வேண்டுமென்று பிள்ளே சொன்ன திமொழியே திடமாய் நின்று நோய்மையுடன் புறம்தள்ள நம்பிஎதிர் தம்பியரும் துவல நேர்ந்தார். (உச) தம்பியரும் தடுத்தார். நங்குலத்து வீரமக்கள் பலர்மாண்டார்; பகைப்படையும் நாச மாகி மங்கியொழிங் ததுமேலே வருவதொன்றும் தெரியவில்லே மகிழ்வு மில்லை இங்கிவ்வா றிருப்பதொன்றும் கருதாமல் இடம்பெயர்தல் இழிவே என்று சிங்கவிளங் குருளேகள் போல் தம்பியரும் இதமாகச் செப்பி நின்ருர். (ഉ-♔) உள்ளம் துணிந்து போன்ை. உள்ளவர்கள் சொல்கிலேயும் உளநிலையும் உணர்ந்தாலும் மன்னன் அந்தப் பிள்ளே மகன் சொல்மறுக்க மாட்டாமல் பிரயாணம் துணிந்து நின்ருன்; தள்ளரிய தம்பியரும் தன் கிளே வீ ரரும்தொடரப் பிள்ளே ஏக ஒள்ளியகற் பரியேறி இரவேழு நாழிகையில் ஊர கன்ருர். (உசு) நகரம் கைந்த கிகல. கோசலேசேய் பிரிந்தநகர் போலந்தப் பாஞ்சைநகர் குலேந்து நைய மாசனங்கள் மறுகிகின்ருர் மந்திரியை மிக இகழ்ந்தார்; நாச காலன் யோசனேயால் நம்முடைய உயர்அரசும் இங்கிலேயில் உலேந்த தென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/406&oldid=912926" இலிருந்து மீள்விக்கப்பட்டது