பக்கம்:வீரபாண்டியம்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 வி ர ப ா ண் டி ய ம் பேசாத பேச்செல்லாம் பேசிநின்ருர், துயரடைந்தார் பேசார் கொல்லோ! (உ.எ) சனங்கள் கொதித்து வைதது. 1981 அன்றுபோய்க் கொள்ளே செய்தே அநியாய மாய்ப்பகையை ஆக்கி வைத்தான்; ஒன்றிவந்த பிற்கட்டை உறவுசெய்ய ஒட்டாமல் உலேவு செய்தான் : இன்றுபோர் நேர்ந்திருந்தும் ஏந்தலையூர் விட்டெழுப்பி இழுத்துப் போன்ை: என்றுமிவன் கெடுமதியன் நம்குடியைக் கெடுத்தான் என்று எள்ளி வைதார். (உ.அ) எட்டப்பன் இசைத்தது. 1982 பதிபெயர்ந்து மன்னன் வெளிப் பட்டதறிந்து எட்டப்பன் பறந்து வங்தே அதிபதியாம் பிற்கட்டுக் கானதெல்லாம் அறிவுறுத்தி ஆளே விேர் இது சமையம் விட்டுவிடின் இனிப்பட்டு மடிவிர்! என ஏத்தி நின்ருன்: மதிகலங்கி இருந்த அவன் இதையறிந்து மிகவிரைந்து வஞ்சம் சூழ்ந்தான். (உக) சேனைத் தலைவன் செய்தது. 1983 வடதிசையில் உள்ள மன்னர் எல்லார்க்கும் நிருபங்கள் வரைந்து போக்கி இடமறிந்து பிடித்திவனேக் கொடுப்பவர்கள் பெரும்பேற்றை எய்து வாரென்று அடைவுடனே தனியுணர்த்தி அங்கங்கே அடுபடையை அமைத்து வைத்தான் : 27. இராமனைப் பிரிந்த அயோத்திபோல இந்த மன்னன் பிரிந்துபோனபோது பாஞ்சை நகரம் பரிதாபம் படிந்தது; மாந்தர் எல்லாரும் படுதுய ருழந்து பரிந்து நொந்தனர். எட்டையாபுரம் ஜமீன்தார் எட்டப்ப நாயக்கர் மூட்டிய கோன் மூண்டு நீண்டு கடிது வேலே செய்ய நேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/407&oldid=912927" இலிருந்து மீள்விக்கப்பட்டது