பக்கம்:வீரபாண்டியம்.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. பதி பெயர் க் த பட ல ம் 36 | திடவிசயன் இவன் ஒன்றும் அறியாமல் வடதிசையை நோக்கிச் சென்ருன். (கூ0) சென்ற வகை. 1984 ஐம்பதுபேர் குறிகாரர் ஏழுபரி ஒருசிவிகை அமைச்ச ைேடு தம்பியர்கள் நெருங்கிவர இடையிடையே இடங்கண்டு தங்கித் தங்கி வம்புமலர்ப் பொழில்புடைசூழ் கோலாரு பட்டியுற்ருன் அவ்வூர் மன்னன் நம்பிதனே எதிரழைத்து கல்விருந்து செய்ய அங்கு நண்ணி நின்ருன். (ங்க) வேளை பார்த்திருந்தான். 1985 கோலாரு பட்டிமன்னன் இவனேயுவங் தழைத்துப்போய்க் குறித்துப் போற்றி மேலான விருந்தொன்று மேன்மையுடன் செய்தளித்தான் மேவி அங்கே காலாறி இனி திருந்து க்கும்பினியின் 30 பாஞ்சைப்பதி வெளியேறியதை அறிந்ததும் படைத் த8லவன் மிக விரைந்து வேலை செய்ய நேர்ந்தான். எதிரி முதிர் வேகமாய்ச் செய்து வருகிற செயல்களே யாதும் அறி யாமல் இவர் இயல்பாகவே பிரயாணம் செய்துள்ளார்.

1 கோலா பட்டி என்பது ஒரு சிறு ஜமீன். சாத்துாருக்குக் கிழக்கே உள்ளது. ஜமீன்தார் பேர் இராஜகோபால நாயக்கர். பாஞ்சை அரசு வருவதை அறிந்ததும் எதிர்கொண்டு கண்டு உவந்து அழைத்து வந்து அரண்மனையில் விருந்து புரிந்தார். அந்த உபசாரத்தை ஏற்று அங்கே இவர் தங்கியிருந்தார். ஒரு பல்லக்கு, ஏழு குதிரைகள், ஐம்பது போர் வீரர்கள், தம்பியர் தானுபதிப் பிள்ளைகளோடு இவர் சென்றிருப்பதை இங்கே தெளிவாகத் தெரிந்து கொள்கின் ருேம்.
  • கும்பினியின் தலைமை அதிபதிகள் முன்பு தன்பால் அன்புடையராய் நண்பு புரிந்திருந்தார் ஆதலால் இந்நம்பி இவ்வாறு நம்பி இருந்தார். வினே வெம்பி நின்றது.

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/408&oldid=912928" இலிருந்து மீள்விக்கப்பட்டது