பக்கம்:வீரபாண்டியம்.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.2 வி ர ப ா ண் டிய ம அதிபதியைக் கண்டு நேரே பாலான பயனேடு மீளலாம் எனவேளே பார்த்தி ருந்தான். (ங்உ) பகைப் படை வளைந்தது. 1986 இப்படியங் கிருக்குங்கால் எட்டப்பன் பெரும்படையும் இயல்சங் கத்தின் வெப்பமிகு பரிப்படையும் விரைந்தோடி வந்தந்தக் கோட்டை தன்னை ஒப்பரிய திறலுடனே உடன்வளேந்த: உள்ளிருந்த மன்னன் ஒர்ந்தான்: எப்படி நேர்ந் தது.கண்டாயப் பிள்ளேயே! என்றிரங்கி இடித்துச் சொன்னன். (கூங்) மூண்டு வந்துள்ள படை கிலே. 1987 ஐந்நூறு போர்வீரர் அடல்குதிரைப் படைகளுடன் அடர்ந்து வந்தே எங்நேரம் பிடிப்பதென எதிர்நோக்கி விரைந்துள்ளார் இங்கே ரத்தே முன்னேறிப் பொருத&னத்தும் மூண்டுதொலைத் திடுவன் என முனைந்தெ ழுந்தான்: அந்நேரம் தம்பியரும் ஆர்த்தெழுந்தார்: அமைச்சயலே அயர்ந்து நின்ருன். (கூச.) மன்னன் பாய்ந்தான். 1988 மன்னனுடை வாள் ஏந்தி வன்பரிமேல் தாவினன் மருங்கு சூழ்ந்தே அன்னதுணேத் தம்பியரும் மைத்துனரும் ஆறுபேர் அடுத்து மண்டித் 33 பரிப்படை=குதிரைப் பட்டாளங்கள். உம்முடைய பேச்சைக் கேட்டு என் கோட்டையை விட்டு வெளியேறி வந்ததனுல் விளேந்துள்ள கேட்டைப் பாரும்! என்று பிள்ளே யிடம் உள்ளம் உளே ந் து உருத்து உரைத்திருக்கிருன். எட்டப்பன் மூட்டியுள்ள கோளும், மூண்டு வந்துள்ள படை களும் நீண்ட வினே விளைவுகளாய் நிமிர்ந்து நிலவி நின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/409&oldid=912929" இலிருந்து மீள்விக்கப்பட்டது