பக்கம்:வீரபாண்டியம்.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. பதி பெயர் ங் த ப ட ல ம் 3.63 துன்னிகின்ற பெரும்படைமேல் துணிந்துநேர் பாயவே சூழ்ந்து மொய்த்தார் சின்ன பின்ன மாய்விழச் செங்குருதி நீராடித் தீர்ந்து சென்ருர், (ங்டு) வெட்டி ஏறி விரைந்து போன்ை. 1989 வெட்டிமேல் பரிதட்டி வடதிசையில் விரைந்தேக விய்ந்தார் போக ஒட்டிகின்ற படைவீரர் உள்ளிருந்தார் அனைவரையும் பிடித்துக் கொண்டார்: முட்டியவப் போரில்கின்ருர் முப்பத்து நான்குபேர் பிள்ளே முன் னுப் பட்டவராய்ப் பிடிபட்டார். அனைவரையும் படுகிறையாப் பற்றிப் போளுர், (ங்கள்) பிள்ளையை எள்ளிச் சென்றர். 1990 நெல்லாலே பகைவிளேத்து நெடும்போரை மூட்டி விட்டான்: நேரே நின்று சொல்லாலே வெளியேற்றி அரசுமுதல் அனைவருக்கும் துயரே செய்து கொல்லாமல் கொன்றுகின்ருன்: கொலேயுறவே போகின்ருன்: கொடுமை சூழ்ந்த பொல்லாத பிள்ளே யுடன் போந்ததே பிழைஎன்று புலம்பிப் போர்ை. (ங்எ) மூண்டு தொடர்ந்தவர் மீண்டார். 1991 வன்புலிபோல் பாய்ந்துகெலித் தடலோடு வடதிசையில் வாவிப் போன மன் பரியைப் பின்தொடர்ந்து மதிப்புடைய படைகளே.மேல் வகுத்து விட்டார்: கொன்படைகள் கொடிதேந்திக் கொடும்பரிகள் கடிதேவிக் கொதித்துச் சென்ருர் 27 தானுபதிப்பிள்ளேயும் அவருடைய தம்பியும் பாஞ்சை _வீரர்கள் முப்பத்திரண்டு பேர்களும் அன்று அங்கே அகப் பட்டார். சிறைப் பட்டவர் சிந்தை நொந்து வைதார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/410&oldid=912931" இலிருந்து மீள்விக்கப்பட்டது