பக்கம்:வீரபாண்டியம்.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 வி ர ட | ண் டி ய ம் என்புலனும் தெரியாமல் இடங்தோறும் தேடியலேங் தினேந்து நின்ருர். (கூஅ) வெள்ளையன் பிள்ளையை இகழ்ந்தான். 1992 பிடிபட்ட பேர்களுடன் பிள்&ளதனே நாகலா புரம்கொ ணர்ந்தார் அடிபட்ட அந்நகரைக் கைப்பற்றி மன்னனேயும் சிறையில் ஆக்கிக் குடிபட்டுக் கூடாரம் கொண்டிருந்த பேனமனும் சேனேக் கோன் முன் கடிபட்டு நிறுத்தினர் அமைச்சை அவன் கண்டவுடன் கடுத்தி கழ்ந்தான். (ங்க) சிறையில் இட்டான். 1993 அன்று நீ ஆற்றுாரில் தப்பி அயல் ஒடிய்ை அரசைக் கூட்டிச் சென்றுமே திருச்சிக்குத் திடமாகச் சேரகின்ருய் சீர ழிந்தே இன்றகப்பட் டிங்குவந்தாய்! இனி எங்கே நீபோவாய்? இடமும் சொல்வேன்: ஒன்றியிடை சிறிதிருபோ என்றவனேக் கொடுஞ்சிறையில் ஒடுக்கி வைத்தான். கொடுமை சூழ்ந்தான். 1994 கொல்லுகின்ற கூற்றுவன்போல் கொடுமையாய் நோக்கியவன் குறித்துச் சொன்ன 38 கோலார்பட்டியில் மூண்டு வளைந்த படைகளே வென்று வெளிஏறி குதி ை மேல் த வி வடதிசை நோக்கி மன்னன் வாவிப் பேர்னன். தம்பி முதலிய ஆறு வீரர்களும் குதிரை களில் உடன் ஊக்கிப் போர்ை. பின் தொடர்ந்து பிடிக்கப் போன படை வீரர்கள் பிழைபட்டுத் திரும்பினர். 39 பேனமன் என்றது கும்பினிப் படைகளுக்கெல்லாம் தலேமைத் தளபதியாயிருந்த பானர் மேனே. ( Hannerman) இவன் மிகவும் கொடியவன். கும்பினி ஆட்சிக்குப் பிள்ளேயே பெரிய இடையூரு யிருக்கிருன் என்று உள் ள ம் கடுத்து உருத்துக் கொலே நோக்கோடு கொதித்து நின்றன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/411&oldid=912932" இலிருந்து மீள்விக்கப்பட்டது