பக்கம்:வீரபாண்டியம்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'995 1996 1997 21. ப தி பெயர் ங் த ப ட ல ம் 365 சொல்லினையும் பொருளினேயும் சூழ்ந்துள்ள நிலைகளையும் சுற்றி எண்ணி அல்லலுழந்து அலமந்து தம்பியுடன் பிள்ளே யங்கே அவமாய் நொந்து பல்வகையும் துயர்மூண்ட படியறிந்து முடிவறியப் பதைத்தி ருந்தான். (ச.க) கொலை குறித்தான். அன்றுபோய் மூன்றுநாள் அகன்றபின்பு அமைச்சனேநேர் அழைத்து வந்து கன்றியவெஞ் சிந்தையுடன் கடுத்திருந்த பேனமன் முன் நிறுத்த நோக்கி இன்றுனக்குத் துக்கென்ருன்: இடைநின்ருர் நடுங்கினர்; பிள்ளே ஏங்கி ஒன்றியவக் கொலேகிலேயை உணர்ந்துள்ளம் கலங்கியே உ8ளங்து நொந்தான். (ச.உ) பிள்ளை உள்ளம் கலங்கினர். மன்னன் சொற் கேளாமல் மதிகெட்டு வெளியேறி மடமை யாக இன்ன வகை அகப்பட்டிங் கெய்தினேன் இடம்பெயரா திருந்தால் இந்தச் சின்னமகன் இன்னபடி செப்புவ?ை எனவுள்ளே தியங்கி நொந்தான்: என்ன பிழை செய்தேன்நான் ஏனிந்தக் கொலைத்தண்டம்? என்று கேட்டான். (சங்) கொன்று தொலைத்தான். குற்றங்கள் பலசெய்தாய்! கொடுமைகளே நாட்டிலே கூட்டி விட்டாய்! மற்றவரும் எமையிகழ்ந்து வரிதரா வகைபுரிந்தாய்: வன்மம் மூட்டிக் 4 தானுபதி தம்பி பேர் வீரபத்திரபிள்ளை. இந்த இருவரை யும் கொடிய சிறையில் வைத்தான். பிள்ளையைக் கொன்று தொலைக்கவே கடிது சூழ்ந்து அக் கொடியவன் மூண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/412&oldid=912933" இலிருந்து மீள்விக்கப்பட்டது