பக்கம்:வீரபாண்டியம்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 வி ர பாண் டி ய ம் கொற்றவனேக் குணங்கெடுத்துக் கொலேகள் பல விழ்வித்தாய் கொடிய துரக்கே உற்றதுனக் கெனவுரைத்தான் கொலேஞர் பாய்ந் துடன் துரக்கில் ஊக்கி யிட்டார். (சச) தலையை அறுத்தான். 1998 பிள்ளே துடித் துயிர்மாளத் தம்பிமுதல் அனைவருமே பெரிதும் கூவி வெள்ளமென விழிநீர்கள் வீழவாய் விட்டழுதார்; வெள்ளேப் பாவி உள்ள மிகக் கொடியதென உள்ளவரெல் லாம் தம்முள் உளேந்து நொந்தார்: துள்ளியுயிர் போனபின்பு பிள் ஃளதலே தனையறுத்துத் துக்கிக் கொண்டு: (சடு) கழுவில் மாட்டினன். 1999 கடிமதில்சூழ் பாஞ்சாலங் குறிச்சிநகர் மேல்பாலோர் கழுவை கட்டி வடிகொளதன் முடிமீதில் அம்முடியை மாட்டிவைக்க வகுத்து விட்டான்: கொடிய அந்த கிலேயினேக்கண்டு அனைவருமே குலேநடுக்கம் கொண்டு நின்ருர் படியிலிந்தப் படிவருமென்று ஒருவன்முடிவு எவரறிந்து பகர வல்லார்? (சசு) கொடிய கொலை பாதகம். 2000 டிசெத்தொழிந்து போனபின்பும் செயிர்த்துவந்து தலையறுத்துச் சிறுமை யாக வித்தொன்றும் இல்லாமல் வெய்யகொலே பாதகத்தை விரைந்து செய்தான் 45. பிள்ளேயின் கொலேயையும், தலேயை அறுத்துக் கொண்டுபோன புலே யையும் கருதி யுணர்வார் கண்ணிர் சொரிவார்.

  • அந்நிய நாட்டு வெள்ளேயன் இந்நாட்டுள் பு கு ந் து துணிந்து செய்துள்ள கொடிய கொலேபாதகச்செயலே நெடிது நினைந்து நெஞ்சம் கவன்று எல்லாரும் வருந்தி நின்றர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/413&oldid=912934" இலிருந்து மீள்விக்கப்பட்டது