பக்கம்:வீரபாண்டியம்.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. ப. தி பெயர் க் த ப ட ல ம் 367 மத்தொன்று தயிர் என்ன மாநிலத்தார் உயிர்பதைத்தார் மனத்தே ஆசைப் பித்தொன்றி நின்றமையால் வெள்ளேயர்கள் பிழைகள் செய்து பிழைக்க லானர். (சஎ) கெடிய நீசம். 2001 இந்நாட்டில் உள்ளவர்கள் எல்லாரும் தமக்கடங்கி இருக்க வேண்டி முன் ட்ைடிப் பாஞ்சைமேல் மூண்டுவந்தார் போராடி முரிந்து போனுர் , பின் ட்ைடிப் பதிபெயர்ந்த ததி யறிந்து பிள்ளைதனேப் பிடித்துக் கொண்டார்: எங்காட்டும் இல்லாத கொடியகொலே பாதகத்தை ஏன்று செய்தார். (ச.அ) வெள்ளைத் தீயன். 2002 சேதிை பதி.என்று சேர்ந்திருந்த வெள்ளே நிறத் தீயோன் அந்தத் தானுதி பதி.என்னும் பிள்ளே தலே தனத்துணித்துத் தயவே இன்றி ஆதை பெரும்புலேயை அழியாத கொடும் பழியை ஆக்கி கின்ருன்; ஊதிை உடலெடுத்தார் எல்லாரும் பாதகன் என்று உருத்து வைதார். (ச.க) 19. பிள்ளேயைக் கொன்ற பின்பு தலையை வெட்டிக் கொண்டுபோய்ப் பாஞ்சைக்கோட்டை எ தி .ே ர பலரும் ாண்டு கலுழக் கழுவில் நட்டுவித்தான். இந்த நாட்டு மக்கள் அற்சி நடுங்கி அடங்கி ஒடுங்கி வெள்ளேயர்க்கு வணங்கிநிற்க வேண்டும் என்றே கொடிய கொலேபாதகமான நெடிய இந்த |lசச் செயலே அந்த வெள்ளேயன் உள்ள ம் துணிந்து செய் துள்ளான். தான் செய்ய மூண்டுள்ளதைத் தலைமை அதிபதி களுக்கு விரை வாய் எழுதிவிட்டான். 11-9-1799-ல் அவன் மருமமாய் எழுதி விடுத்துள்ள ஆங்கில நிருபத்தைப் பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் முதல் பாகம் பக்கம் '79ல் பார்க்க படுபாதக நிலைகள் அடு புலேகளாய் நின்றன. _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/414&oldid=912935" இலிருந்து மீள்விக்கப்பட்டது