பக்கம்:வீரபாண்டியம்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 வி ர ப ா ண் டி ய ம் பழி பாதக வழி. 2003 இந்நாட்டுள் வாழுகின்ற யாவருமே என்றுமே எதிர்பே சாமல் தன்நாட்டில் உள்ளவர்க்கு வழிவழியே தாசர்களாய்ச் சார்ந்து வாழ முன்னாட்டி விரகோடு மூர்க்கமாய்க் கொடுங்கொலேயை மூண்டு செய்தான் எங்காட்டோ இருந்தவந்த எட்டருடன் எட்டனுமே இனேந்தான் அங்தோ! (டும்) படு நீசப் பரிசு. 2004 எட்டப்பா எட்டப்பா எட்டப்பா என்றெவரும் எள்ளி ஏசும் திட்டப்பா டெல்லாமே திரணமென எண்ணி வெப்ப தீமை நண்ணி வெட்டப்பா! கொல்லப்பா! என்று பிள் 8ள தனேப்பிடித்து விரைந்து தந்து பட்டப்பா டான பல பரிசுகளே ப் பாவியிடம் பணிந்து கொண்டான். (டுக) அல்வினை அழிவே. 2005 சொல்என்ன! பொருள் என்ன! சூழ்ச்சிஎன்ன ! மாட்சிஎன்ன சுருதி யுத்தி வல்விரைந்து வரத்தொடுக்கும் வனப்பென்ன: மதிப்பென்ன மன்ன னை வெல்வரு சீர்ப் பாண்டியனுக் கீண்டியநட் பாகிநின்ற மேன்மை என்ன அல்வினையாம் நெல்வினையால் அத்தனையும் பாழாகி அழிந்த அந்தோ! (டுஉ) பின்னும் ஒரு கொலை. 2006. இவன்துக்கில் இறந்தபின்னர் இரவப்பன் என்னுமந்த மன்னன் தம்பி 51. எட்டப்பா=துார விலகிப் போ: எட்டி அப்பால் போய் விடு. வையம் இவ்வாறு வைய அவன் வெய்ய னுயினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/415&oldid=912936" இலிருந்து மீள்விக்கப்பட்டது