பக்கம்:வீரபாண்டியம்.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. ப தி பெயர் ங் த ப ட ல ம் 69 நவம்துாக்கும் அழகுடையான் சவுந்தரபாண் டியன் என்னும் நாம முள்ளான் அவன்துக்கில் இடப்பட்டான்: ஐயகோ! என எவரும் அலற லானுர் : பவம்துக்கும் வினே ப்பயனே பழவினையின் படுபயனே பார்த்தோர் யாரே? (டுங்) பாஞ்சையைப் பற்றினர். 2007 பதிபெயர்ந்து போன பின்பு பாஞ்சைநகர் கிலேயறிந்து படைக ளோடு ததியறிந்து பிற் கட்டும் பேனமனும் சார்ந்துவங்து பற்றிக் கொண்டார்: மதியயர்ந்துள் இருந்தவர்கள் மனம் கலங்கி அயலிருந்தார்; வளஞ்செ றிந்த நிதிகளெலாம் கண்டவர்கள் மிகவியந்து நேர்ந்ததென கினேந்து கொண்டார். (டுச) அதங்கள் செய்தார். 2008 பேனமன் என் பான்புதிதாய்ப் போந்தபெரும் படைத்தலைவன் பெரும்போர் வல்லான் சேனே யதி பதியாகித் தென் திசையெல் லாம் அடக்கச் சங்கத் தார்பால் மான அதி காரங்கள் பெற்றுவந்தோன் வன்னெஞ்ச வஞ்சன் பிற்கட்டு ஆனவனத் துணேக்கொண்டிங் கடங்கலரை யடக்கிமிக அதங்கள் செய்தான். (டுடு) இனி மன்னனைக் காண்போம். = 2009 அன்னவனே பாஞ்சையையும் அயலிருந்த நாகலா புரமும் பற்றி ம8 நாகலாபுரம் ஜமீன்தாருடைய தம்பி சவுந்தர பாண்டியன் என்னும் பேரினன். தீரமும் ஊக்கமும் உறுதியும் உடைய வன்;அவனையும் கொடுமையாகத் துளக்கிலிட்டுக் கொன் ரு ன். 05 வெள்ளைத் தளபதி இந்நாட்டவர் உள்ளம் க ல ங் க க் கோடிய படு கொலேகளைக் கடிது செயதுள்ளான். 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/416&oldid=912937" இலிருந்து மீள்விக்கப்பட்டது