பக்கம்:வீரபாண்டியம்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.2 வீ ர ப ா ன் டி ய ம் யாவும் ஆவி போயின. 2018 வாவி ஓடிய வாசிகள் யாவுமே ஆவி போயின; யாவரும் தம்முயிர் தாவி ஓடிய தாமெனத் தாழ்ந்துடன் மேவி நாடி விரைந்து பின் சென்றனர். (கூடு) கெடு நெறி போயிஞன். 2019 வீரம் அன்றி விரகொன்றும் கண்டிலா நீரன் நேர்வரு தம்பிய ரோடொரு மாரன் வல்வன வாசம் புகுந்தென நேர டர்ந்து நெடுநெறி போயினன். (சுகா) கடுகி கடந்தான். 2020 சிவிகை பூர்ந்தும் செழும்பரி ஏறியும் சவிகொள் சீருடன் சார்ந்து திரிந்தவன் கவிகை பாதுகை இன்றிக் கடுவெயில் புவியின் மண்சுடப் போங்தனன் பொங்கியே. கால்கள் கடுத்தன. 2021 கடந்து முன் பழ காமையி னுலடி படர்ந்து கொப்புளம் பாயப் பதைத்தனன்; திடங்கொள் சிந்தை யுடன் செயிர்த் தேறியே கடந்து போயினன் காவதம் காலினே. (சுஅ) தம்பியர் வெம்பினர். 2022 அண்ணல் மண்ணில் அடிபட ஏகுதல் கண்ணின் நோக்கிக் கலுழந்து தொடர்ந்து பின் உண்ணிறைந்த உறுதியின் ஊக்கியே கண்ணி யேகினர் கற்றுனேத் தம்பியர். (சுக) கம்பி இரங்கிளுன். 2023 தம்பி மார்கள் தவித்துத் தருக்குடன் வெம்பி ஏறி விரைவதை நேர்க்கினன்; கம்பி யுள்ளம் இரங்கி நயனங்கள் அம்பி ரைக்கவல் அம்பெனச் சென்றனன். (எம்) 65. எழுபது மைல்கள் வேகமாய்த் தாவி வந்துள்ளமையால் குதிரைகள் குடல்கள் அறுந்து கொடிது மாண்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/419&oldid=912940" இலிருந்து மீள்விக்கப்பட்டது