பக்கம்:வீரபாண்டியம்.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2024 2025 2026 2027 2028 2029 21. ப தி பெயர் ங் த படல ம் 373 ஆனியூர் அடைந்தனர். காடும் மேடும் கடந்து சிவகங்கை நாட டைந்தனர்; நாடியோர் ஊரிடைக் கூடி நின்றனர்; கூட அவ் வூரவர் # ஒடி முன்வந் துபசரித் தோம்பினர். (எ.க) ஊரார் பார்த்தனர். உருவும் திண்மையும் ஒண்மதி என்னவே திருவ மைந்து திகழ்முகம் தேசுயர் பருவம் யாவையும் பார்த்திவர் யாவரோ பெருமை யான பிறப்பினர் என்றனர். (எஉ) உபசரித்தனர். - பாஞ்சை யம்ப்தி என்பதைப் பாங்குடன் வாஞ்சை யோடு தெரிந்து வணங்கினர்; ஆஞ்சை செய்யும் அரசென ஆர்வமாய்ப் பூஞ்சை கூர்ந்து புகழ்ந்துடன் போற்றினர். (எங்) மறவர் உறவு. -- மறவர் என்னும் மரபிடைக் கள்ளர் என்று உறவர் ஆகி உயர்ந்துள அன்னவர் அறவர் என்னநின் றன்புடன் மன்னனே முறைமை யோடெதிர் பேணினர் முன்னின்றே. ஒரு வாரம் ஆயது. ஊருளே யுறின் ஊறுறும் என்றயல் சார நின்றஓர் குன்றுயர் சாரலில் பூர மாயிவர் போந்திருந் தாரவண் - வாரம் ஒன்று வசமாய்க் கழிந்தது. (எடு) கண்பன் காடி வந்தான். -- H". வாசி பூர்ந்து வடதிசை நோக்கியே து சி யூரத் தொடர்ந்துமுன் போனவன் ஆசில் எவ்வழி ஆயதென் ருய்ந்தங்கே மூசி வந்தனன் முன்னுற வானவன். (எசு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/420&oldid=912942" இலிருந்து மீள்விக்கப்பட்டது