பக்கம்:வீரபாண்டியம்.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 வி ர பா ண் டி ய ம் வெளி ஏற்றிப் பழி ஆற்றின்ை. 20.41 தன் மதியே மேலாகத் தனிநிலேயே தருக்கிநின்றன்; முன்மதியோர் உரைத்த நூல் முழு தறிந்தும் அறியாமல் என் மதியும் கேளாமல் என்னேயுமே வெளியேற்றி வன்மதியாய் உயிர் இழந்தான் வழிக்கெல்லாம் பழியாக. எல்லாம் இழந்தேன். 2042 பதியிழந்த போதேயென் பவிசிழந்தேன் பண்பிழந்து மதியிழந்து வலியிழந்து மாண்பிழந்து மரபினுக்காம் - துதியிழந்து தொடர்பிழந்து தொல்லேவினத் தொடர்பான விதியுழந்து படுகின்றேன் விளைவறிந்து மெலிகின்றேன். இக்துயரம் கண்டேன். 2043 நின்றநிலை குலையாமல் நேர்நின்று நோலரைக் கொன்றுகுவித்து என்னுடைய குல வீரம் உலகறிய வென்றிபுனைந்திருக்காமல் விதிபிடர் நின் றுந்தியதால் கன்றியயல் வந்திடையே கடுந்துயரம் கண்டுள்ளேன். பழி புகுந்தேன். 2044 நீஅயலே போகாமல் நிலைத்திங்கே இருக்கஎன்றன் தாயுரைத்தும் மனே யுரைத்தும் தம்பியர்கள் தனியுரைத்தும் பேயுரைத்த வகை நின்ற பிள்ளைமகன் உரைக்கிரங்கிப் போயுரைத்து வருெைலனப் போந்துபழி புக்குழந்தேன். மதி அயர்ந்து பதி பெயர்ந்தேன். 2045 ஊரைவிட்டுப் பேராமல் உறுதியாய் நின்றிருந்தால் போரை விட்டுப் புறங்காட்டிப் புலேயாடிப் போன அவர் பாரை விட்டுப் பதியைவிட்டுப் படைகளெலாம் மடியவிட்டுச் சிரைவிட்டுத் தேசம்விட்டுச் சீமையுறச் செய்திருப்பேன். அதிபதிகளைக் காணின் யாவும் கலமாம். 2046 சங்கஅதி பதிகள் பால் சார்ந்தபோர் நிலையுணர்த்தி மங்கள மாய் வர எண்ணி வந்தடைந்திவ் வாறடைந்தேன் இங்கினிமேல் இருப்பதிழிவு இயல்பான நண்புடையான் பொங்குபுதுக் கோட்டை மன்பால் போவல் எனத்துணிந் (தெழுந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/423&oldid=912945" இலிருந்து மீள்விக்கப்பட்டது