பக்கம்:வீரபாண்டியம்.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.8 வி ர பாண் டி ய ம் பொருமைகள் பொங்கின. 2053 இன்னவா றிவ்வரசன் மீதிலவர் எல்லாரும் துன்னிவரக் காரணம்தான்யாது? என்னில் தொகுதிறையை சின்னநபா வென்ன நின்று சேகரித்த போதியைந்த இன்னல்களும் அழுக்காறும் இகல்சங்கத்து அச்சமுமே. தேசத் துரோகிகள். 20.54 அயலானே மகிழ்விக்க அடுத்திருந்த குலத்தவனே இயலாத துயர்செய்ய எழுங்தோடித் திரித்தார்கள்: மயலாக இனத்துக்கும் வதிந்திருந்த காட்டிற்கும் செயலாகாத் துரோகங்கள் செய்யாமல் செய்துநின்ருர். நீசமாய்த் தேடினர். 2055 வல்விரைந்து பாய்ந்துகொன்று வலிந்தோடிப் (போன ஒரு கொல்லியலும் புலிப்போத்தைக் கொடுவேடர் கடிதாகக் கல்லதரும் கானகமும் காலோடித் தேடுதல்போல் மல்லியலும் தோளானே வல்லாளர் தேடிவந்தார். (100) திசைகள் தோறும் காடினர். 2056 வடதிசைவாய் வாசியொடு மறைந்துள்ளான் (பாஞ்சைமன்னன் திடவிசைய முடனிவிர் தேடியே பிடியுமெனக் குடதிசையும் குணதிசையும் குறிப்பாக ஆள்கிறுத்தி அடைவுடனே புதுக்கோட்டைக்கு ஆனேமிக ஆக்கினர். புதுக்கோட்டைக்குத் தனி உத்தரவு. 2057 விசயரகு நாதனுக்கு விளக்கமாய்த் தனி எழுதி வசமாக வுன்னுட்டுள் பாஞ்சைமன்னன் வந்துள்ளான்: இசைவாகப் பிடித்தளித்தால் என்றுமே ஆங்கிலர்க்கு நசையான துனேயாகி நலமாக நாடாள்வாய்: (10.2) புதுவை அரசன் புலம் திகைத்தான். 20.58 என்றுவந்த உத்தரவை எண்ணியவன் எதிர்நோக்கிக் கன்றியநெஞ் சினணுகிக் கவன்று பல கினேங்துள்ளந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/425&oldid=912947" இலிருந்து மீள்விக்கப்பட்டது