பக்கம்:வீரபாண்டியம்.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 வி ர ட | ண் டி ய ம் படைபரிகள் முதலான பவிசோடு முன்வங்தான்; உடைமாறி உருமாறி உற்றதுனே கிலேமாறி நடையேறி வந்தடைந்தான் கல்வினேயோ? தீவினேயோ?

  • உற்றிருந்த கிலே. 2063 ஒராண்டு முன்னமிவன் உற்றபொழுது ஓடிவந்து பாராண்டு புரந்தருளும் பாண்டியா! எனப்பணிந்து சீராண்ட வரிசையுடன் சிறந்தழைத்து விருந்துசெய்தான்; நேராண்டு போயடைந்தும் கேராமல் தேர்ந்திருந்தான்.

ர் உள்ளக் கள்ளம். 2064 வெளியிருந்து வருபவனே விழியறிந்தும் அறியாமல் ஒளியிருந்தும் இல்லாத கண்ணனப் உள்ளுறைந்தான் அளியிருந்த நெஞ்சய்ை ஆண்டுவந்த பாஞ்சைமன்னன் களியிருந்த கள்ளவுள்ளம் காணுமல் காணவத்தான். கள்ள உபசாரம். 2065 கண்ட வுடன் வருகஎன்று கள்ளமுடன் உபசரித்துக் கொண்டமர்ந்து புறம்பொதிந்து குலாவின்ை;இடைநேர்ந்த சண்டை ஒன்றும் தெரியான் போல் சதியாக வினவியிங்கே உண்டமர்ந்து தனியிருங்கள் ஒரு துயரும் உருதென்ருன். உறவாய்த் தேற்றின்ை. 2066 உள்ளவாய் இனிமையாய் உரையாடி நின்ருலும் கள்ளமன முடையவர்கள் கடுங்கேடே கருதுவார்: எள்ளளவும் அவரைநீ இதமாக எண்ணல்! எனும் தெள்ளியோர் மொழியன்று தெளிவாகத் தெரிந்ததுவே.

  • திருச்சியில் முன்னம் துரைகளோடு உறவாடி உயர்ந்த பரிசுகள் பெற்று இம்மன்னன் மீண்டு வரும்போது புதுவை மன்னன் எதிர்கொண்டு வந்து உவந்து அழைத்துப் போய் உபசரித்தான். இந்நூல் கவி 1268 முதல் பார்க்க.

ர் வஞ்சம் அறியாத நெஞ்சய்ைப் பாஞ்சை மன்னன் வாஞ்சையுடன் வஞ்சகனிடம் வந்தான். 1. கள்ள உள்ளம் உடையவர் கடுங்கேடே புரிவர் என்பது புதுவையாளல்ை அதிக நீளமாப் புலனுய் நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/427&oldid=912949" இலிருந்து மீள்விக்கப்பட்டது