பக்கம்:வீரபாண்டியம்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. ப தி பெயர் க் த ப டல ம் 38 [. கரவை விரைவாய்ச் செய்தான். 2067 நண்பனென எண்பதமாய் நம்பியே கம்பிவந்து பண்போடு தங்கியங்கே பரிவாற நேர்ந்திருங்தான்; திண்படைகள் நிறைந்திருந்தும் செருச்செய்ய நேராமல் கண்படைகொள் அமையமவன் காரியத்தைச் செயநேர்த் (தான். கடிய துரோகம். 5068 புலிமுழையில் போய்ப்புகுந்த புள்ளிமான் போலிவர் (கள் வலியவந்து புகுந்தவுடன் மனமகிழ்ந்து விரைவாகப் பலியாக நின்றவனேப் பற்றி நான் வைத்துள்ளேன் கலியாக வந்துடனே கைக்கொண்டு போங்கள் என்று: * கள்ளமாய்க் கடிதம் எழுதினன். 2069 கடிதம் ஒன்று கரந்தெழுதிக் கடிதுய்த்தான்: (அதைக்கண்டு நெடிதுவந்து பிற்கட்டும் நேர்ந்துகின்ற எட்டனுமே கொடிதாகப் படைதிரட்டிக் கொதித்தோடி வந்தார்கள் விடியாமுன் வளைந்தார்கள் வெளியெல்லாம் நிறைந்தார்கள். ; எதிரே கண்டது. 2070 மூன்றுநாள் ஆங்கமர்ந்து முழுத்துயில்கொண் (டிளேப்பாறி ஆன்றதுணே எனகம்பி அயலொன்றும் அறியாமல் ஊன்றிய நண் பினராகி உயர்மேடை வீட்டிருந்தார் ஏன்ற படை வீரருள்ளே ஏறிவர எதிர்கண்டார். ( :5) ஊமையன் உருத்தான். 207.1 ஆயுதமொன் றில்லாத அச்சமையம் போப்கேசே பாயுமென ஏவியதால் பாய்ந்தேறி மேல்வங்தார்;

  • வெள்ளேயர்க்குக் கள்ளமாய் எழுதினன். நான்காவது. நாள் குதிரை வீரர்களோடு கும்பினிப்படைகள் வந்து அரண் மனேயைச் சூழ்ந்து வளைந்து கொண்டன. = t பகலில் உணவுண்டு அயர்ந்து உறங்கினர். அவ்வமையம் ஏவிவிட்டதால் ஏழு போர் வீரர் வீருேடு உள்லே ஏறி வநதாா.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/428&oldid=912950" இலிருந்து மீள்விக்கப்பட்டது