பக்கம்:வீரபாண்டியம்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.2 வி ர ப ா ண் டி ய ம் வாயுரையா ஊமன் அங்கோர் வன்தடியைப் பாய்ங் (தெடுத்துச் சியமெனக் காய்ந்தடித்தான் செத்திருவர் கீழ்வீழ்ந்தார். மன்னன் தடுத்து கிறுத்தின்ை. 2072 மண்டிஎழுங் தெதிரோடி மாற்றலரை மாட்டிய (வன் தண்டுதிரித்து அடலேறித் தழல்வடவை எனச்சிறி அண்டிவங்தார் உயிரையெல்லாம் அள்ளியுண்ண i. (ஆர்த்துகின்ருன் திண்டிறல்வேக் துடன் எழுந்து செயல்ஒழிக. எனத் (தடுத்தான். * மாற்றலரை கோக்கி உரைத்தான். 2073 தம்பிகையைத் தான்பிடித்துத் தடியை ஒடித் (தயலெறிந்து வெம்பியினிப் போர்செய்தல் வீணுகும்; வினேமூண்டது: எம்பியே! நில்லென்ருன்; எதிரிகளே! அமர்செய்யேன் கம்பியே அகப்பட்டேன்; நடப்பதைமேற் செய்யும் (என்ருன் + ஐயம் நீங்க விரித்தான். 2074 கையகத்தே ஆயுதங்கள் கரவாக வைத்துளனே? வெய்யகொடும் போர்புரியின் வெங்கொலேகள் வீழுமென ஐயுறவாய் அவர்நோக்கி அஞ்சுதலே நோக்கியிவன் கையில் ஒன்றும் இல்லைஎன்று கைவிரித்துக் காட்டி (கின்ருன். கைதி செய்தார். 2075 என்றவுடன் படைத்தலைவன் எழுந்துவெளி (வாரும் என்ருன்

  • நண்பன் என நம்பி இங்கே வந்தேன்: இவ்வாறு நேர்ந்துள்ளது; இனி நீங்கள் செய்ய வேண்டியதை விரைந்து செய்யுங்கள் என்று வீரபாண்டியன் இவ்வாறு கூறியும் யாரும் அருகே அணுகாமல் அஞ்சியே நின்ருர்.

t ஆயுதம் ஏதேனும் உள்ளதோ? என்று அஞ்சுகின்றீர்; யாதும் இல்லை; யான் இனி அமர்செய்யேன் என்று கையை விரித்துக் காட்டின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/429&oldid=912951" இலிருந்து மீள்விக்கப்பட்டது