பக்கம்:வீரபாண்டியம்.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. ப தி பெயர் ங் த ப ட ல ம் 383 நன்றெனவே மன்னன்வர நாற்புறமும் புடைசூழ நின்றிவனே விலங்கிட்டார் நிரையாக அறுவரையும் ஒன்று சிறை செய்தரசை ஒருசிவிகை யுறவைத்தார்.

  • கண்பனிடம் விடைபெற விரும்பினர்.

2076 செல்லங்னற சமையத்தே சேர்ந்திருந்த (புதுவைமன்பால் சொல்லிவிடைபெறவெண்ணிச் சூழ அயல் கோக்கினன்: இல்லையவன் அவ்விடத்தே இல்லாமல் போயினன் (என்று ஒல்லைநீர் சொல்லிடுமென் றுற்றவர்.பால் ஒன்றுரைத் Iதான். S கன்றி மறவேன். 2077 தொண்டைமான் சூழ்ந்துசெய்த தொண்டைநான் (போற்றுகின்றேன்: அண்டையிலும் காணுமல் அகன்ருெழிந்தான். ஆயினு மிங்கு உண்டிருந்த நன்றிதனே ஊழியினும் யான் மறவேன்; தண்டிநீர் செல்மின்! என்ருன் தாண்டிவழி மேற் சென்ருர். சிறை செய்து சென்ருர். 2078 நடத்திவழி கூடினர் கண்ணலர்கள் காடியது கிடைத்ததெனக் களிப்போடு கெக்கலித்துக் குதுரகலித் (தார்: படைத்தலைவர் வாள்வெடிவேல் பற்றியடர்ங் தயல் h (வரவே திடத்துடனே சென்றேறித் தென்திசையை நோக்கி (வங்தார். " உங்களுக்கு இங்கே இடம் கொடுத்தமையால் கும்பினியாக் பகை மூண்டது; ஆகையால் எங்கள் அரசர் எங்கேயோ போய்விட்டார் என்று அயலே நின்றவர் வஞ்சமாய் வாய். விட்டு உரைத்தார். $ தொண்டைமான் செய்த இந்தத் தொண்டை யான். போற்றுகின்றேன். மூன்று நாள் ஈங்கிருந்து உண்ட நன்றி. யை ஒருபோதும் மறவேன் என்று பரிவோடு கூறியிருக்கிருச்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/430&oldid=912953" இலிருந்து மீள்விக்கப்பட்டது