பக்கம்:வீரபாண்டியம்.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 வி ர பாண் டி ய ம் தந்திரமே வடிவான தரியலர்தம் பால்சிக்கிப் புக்திநொந்து நின்றுள்ளான் புகுவதென்னே? என்று ளேங்தார். சிந்தை கொந்து மொழிந்தனர். 2090 இந்திரனே ஆலுைம் இனியமதி மாண்புடைய மந்திரிகேர் இல்லையெனில் மாட்சியுயர் ஆட்சியெல்லாம் எந்திரம்சீர் இல்லாத எண்கலம்போ லேயிழிந்து முந்திரியும் பயனின்றி முழுதுமழிந் தொழிந்திடுமே. பாஞ்சைமன்பால் வாஞ்சை. 209.1 அல்வழியே பழகிவந்த அமைச் சனே முன் ஆய்ந்தடக்கி கல்வழியில் உய்க்காமல் காடியவன் சூழ்ச்சியுறு சொல்வழியே வந்தமையால் துன்பமுற வந்ததெனப் பல்வழியும் புகழமைந்த பாஞ்சைமன்பால் வாஞ்சையுற்றர். தென்காட்டுச் சிங்கம். 2092 தென்னுட்டுச் சிங்கம் எனத் திசைகள்தொறும் இசை == | நாட்டி பன் ட்ைடு மன்னவரும் பாஞ்சைஎனின் வாஞ்சையுற்று முன் ட்ைடு வீரன் என்று புகழ்ந்துவர முதல்நின்ருன் பின்ட்ைடு மதியமைச்சன் பிழைவழியால் பி ழையுற்ருன். மானவிரன். 209.3 மானமுயர் குலவிரன் மதியுடையகொடையாளன் வானமுயர் புகழுடனே வாழ்ந்திருந்தான்; வன் பகைவர் ஊனமுறப் புகுந்துமே ஊறுகளைச் செய்துள்ளார்; ஈனமிங்த காட்டுக்கென் றெண்ணுரோ? மண்ணுள்வார். ஒளி உயர்ந்தான். 20.94 வெளியிருந்து வந்துள்ள வெள்ளேயருக் காளாகி இளிவடைந்து வாழவே எண்ணுகின்ருர் எண்ணுதே தெளிவுடைய வீரய்ைத் தென்பாஞ்சை மன்னவனே ஒளியடைந்து கிற்கின்ருன் ஒளியிழந்தார் ஒழிந்தவரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/433&oldid=912956" இலிருந்து மீள்விக்கப்பட்டது