பக்கம்:வீரபாண்டியம்.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. ப தி பெயர் க் த ப ட ல ம் 387 மாண்பாளர் மரபு 2095 மானமுடன் வாழ்வதே மாண்புடையார் மரபாகும் ஊனமுற நேரினே உயிர்வாழார் அன்னவர்கள் கானமுறு விலங்கான கவரிமான் ஒருமயிர்தான் ஈனமுற நேருமேல் இருந்துயிர் பின் வாழாதே. பழவினை விளைவோ? 2096 அஞ்சாத குலவிரன்: அசையாத திறலாளன்: நெஞ்சாரப் பிழைஏதும் நேராதான்: நேர்மையுளான்: மஞ்சாரும் கொடையுடைய மன்னனிவன் இன்னலுற எஞ்சாத பழவினேதான் எவ்வழியில் இருந்ததுவே? அரசு கிலை 20.97 அருந்திறலும் பெருந்திருவும் ஆற்றல்களும் அமைந் (தாலும் திருந்தியுள மந்திரி நேர் சேர்ந்திலனேல் அவ்வரசு வருந்தியுளேந் தயரும் எனும் வாய்மொழி இப் பாஞ்சைமன் (பால் தெரிந்துலகம் தெளியவே செறிந்துளதே! என்றுளேந்தார். ஊரார் பரிவுரைகள். 2098 ஊரவர்கள் இவ்வாரு உரையாடி உளமுளேங்து நேரலர்கள் நிலைகளேயும் நேர்ந்துள்ள புலேகளேயும் சாரமிலாப் பாளேயங்கள் சார்ந்துவரு சார்பினேயும் ஈரமுடன் எண்ணியே எதிர்வதனே ஆய்ந்துகின்ருர். சிறையில் இருந்தான். 20.99 பன்னிருநாள் அந்நகரில் பரிவுடைய துனேவருடன் மன்னியிருந் தருவினையின் வரவுகளே மன்னனுன்னித் தன்னிருதோள் களே நோக்கிச் சமர்முகத்தில் கில்லாமல் இந்நிலையில் நிற்கவோ? எய்தியதென் றினேந்திருந்தான். - - 141. புதுக்கோட்டையில் பிடிபட்ட பாஞ்சைப்பதியைக் கயத்தாற்றுக்குக் கொண்டு வந்தனர். அங்கே பன்னிரண்டு தினங்கள் தம்பியருடன் சிறையில் தங்கியிருந்தான். =CHCostoCн —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/434&oldid=912957" இலிருந்து மீள்விக்கப்பட்டது