பக்கம்:வீரபாண்டியம்.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ரு பத் தி ர ண் ட | வ து விதி விளைந்த படலம். வெள்ளேயர் சேனைகளே வென்று வெற்று பெற்றி ருந்த வீரபாண்டியன் பிள்ளேயின் பேச்சைக் கேட்டுக் கோட்டையை விட்டு வெளியேறினன். கும்பினித் தலே வரை நேரே கண்டு சேனைத் தலைவனுல் வீணே விளங்த வம்புகளே விளக்கிக் காட்டிச் சமாதானத்துடன் வரலாம் என்று நம்பியே திரிசிராபுரிக்குச் சென்ருன் இடையே புதுக்கோட்டையில் கபட வஞ்சனேகளால் பிடிபட்டான். சிறையிடைப்பட்டுக் கயத்தாற்றுக்கு வங்து சேர்ந்தான். தானத்தலைவனை ப ா ன ர் மே ன் தீய நெறிகேடய்ை. வெறிகொண்டு நின்று நீதி விசாரசீன செய்பவன்போல் வெளியே பாவனே காட்டிக் கோதுகள் புரிந்து கொடிய கொலேத் தண்டம் விதித்தான். நெடிய சேமாய் நீண்டு அவன் அவ்வாறு கூறவே இவ்விரன் யாதும் கலங்கா மல் ஏதும் தளராம்ல் அவனே நோக்கிச் சில அறிவுரை கள் கூறினன். அதன்பின் இந்நாட்டுப் பாளேயகாரர் களே ப் பரிந்து பார்த்தான்: "மான வீரமாப் வாழாமல் ஈனமாய் இழிந்திருப்பது என்றும் இழிவேயாம்' என்று தெளிவுற மொழிந்தான். பின்பு தன் அருகே யாரும் வரலாகாது என்று ஆணே கூறி விலக்கித் தானுகவே மானவீறுடன் இவ்விர மன்னன் துரக்கில் ஏறி மாண் டான். இக்குலமகன் மாண்டுபோனநிலை உலக உள்ளங் களே எங்கும் உருக்கி நின்றது. கும்பினி அதிபதிகளா யிருந்த வெள்ளேத் தலைவர்களும் இங்கம்பி மாண்டதை அறிந்து நீண்ட துயரமாய் நெடிது வருந்தினர். முன்பு பழகிய மன்னனே இழந்தது அவர்க்குப் பரிதாபமா யிருந்தது. நீண்ட சதியும் நெடிய கோளும் மூண்ட விதி: யும் முடித்துள்ள முடிவுகளே ஈண்டு அறிய வருகிருேம். சேனைத் தலைவன் சிந்தனைகள். 2100 ஆங்கி லப்படைக் கதிபதி யான அவ் வஞ்சன் ஈங்க மைந்துள கிலேகளே எளிதினில் தெளிந்தான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/435&oldid=912958" இலிருந்து மீள்விக்கப்பட்டது