பக்கம்:வீரபாண்டியம்.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வி தி வி 2ள க் த ப ட ல ம் 38.9 பாங்கு சூழ்ந்துள பாளேய காரர்கள் யாரும் தாங்கு கும்பினித் தாசராய்ச் சார்வர் என் றுணர்ந்தான். பாஞ்சை மன்னனே எதிரி. 2101 இமய மேமுதல் குமரியின் முனேவரை எவரும் நமையெ திர்த்திலர்: நாடெலாம் நமதுகை வசமாய் அமைய வந்தது: அடலுடன் பாஞ்சைமன் எதிர்த்துச் சு மைய தாய்ப்பல துயர் களேப் புரிந்துளன் தொடர்ந்தே. இவன் ஒழியின எவரும அடியரே. 2102 பாஞ்சைமன்னனேப் பாடழித்து ஒழித்திடில் மற்ளுேம் வாஞ்சை யாகவே வெள்ளேயர்க் கடியராய் வாழ்வார்; ஆஞ்சை எங்கனும் செலுத்தலாம்; யாருமே எதிர்த்து ஞ்ேசல் செய்திடார். நெடுநிலம் முழுவதும் நமதே. (3): பிள்ளை செத்தான்; பொம்மன் உள்ளான். 2103 வெள்ளேக் காரர்கள் பனவெறி பிடித்தவர்; வெய்ய கொள்ளேக் காரர்கள்; ஈங்குவந் துளர் எனக் குறித்தே பிள்ளே எள்ளலாய்ப் பிழை பல புரிந்தனன் இறங்தான்: உள்ள பொம்மனும் ஒழிந்திடில் ஒழிந்தது பகையே. (*) தீயமாய்ச் சூழ்ச்சிகள். 2104 இந்த வாறந்தத் தளபதி இழிபழி வழியே சிந்தை செய்தனன், தீமையே செய்திடத் துணிந்தான்: முந்தை யாகவே பல பல சூழ்ச்சிகள் சூழ்ந்தே அந்த மாகவே யாவையும் ஆவலாய் அமைத்தான். (5} கொலையே துணிந்தான். 2105 தலைமை யாயுள்ள கும்பினி அதிபதி தமக்கு நிலேமை யாவையும் நெறிமுறை யின்றியே வரைந்து புலேமை யாகவே புரைபடப் புனேங்துமுன் விடுத்து கொலேமை செய்யவே கொதித்துளம் குறித்துடனின்றன். தீமையே கருதின்ை. 2106 நாட்டில் உள்ள பல் பாளேய காரரும் நாடி ஈட்ட மாய்வர வேண்டுமென் றெங்கனும் ஆணே கூட்டி விட்டனன் கூட்டத்துக் கானமுன் குறிப்பை மூட்டி வைத்தனன் மூண்டனன் தீமையை முனேங்தே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/436&oldid=912959" இலிருந்து மீள்விக்கப்பட்டது