பக்கம்:வீரபாண்டியம்.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3390 வி ர ப ா ண் டி ய ம் குறித்தாாள் வந்தது. 2107 குறித்த நாள்வரக் குறுநில மன்னர்கள் முன்னம் பொறித்த கட்டளேப் படிவங்து புகுந்தனர்; புகுத வெறித்த நோக்குடைப் பேனமன் பிற்கட்டு விரைந்து செறித்த காரியம் செய்திடத் துணிந்தனர் சேர்ந்தே. படைகளை கிறுத்தினன். 2108 ஊரின் மேல்புரம் சாலேயின் அருகெதிர் உற்ற பார வேல்வெடிப் படைகளே அடைவுடன் பணித்து வார மாகவே அவையினே வகையுடன் வகுத்துச் சார மாயவண் சங்கமொன் றமைத்தனன் சமைத்தே. வீரபாண்டியன் வந்தது. 21.09 வங்த மன்னவர் எவரையும் வரன்முறை கூட்டி அந்த வல்லவை யிடையினில் அடலுடன் அமர்ந்தே இந்த மன்னனே அழைத்தவண் வரும்படி இசைத்தான்: ஆகிங்தை யாயிவன் வந்தெதிர் அமர்ந்தனன் நிமிர்ந்தே. வீரமா யிருந்தது. 2110 சங்கs ஆட்சியின் நிலே மையும் தலைமையும் வலியும் எங்கும் காணவே விரகுடன் இழைத்தவன் அழைக்கப் பங்க மாப்வந்து பதுங்கியங் கிருந்தமன் னவர் முன் சிங்க மாமெனச் சிறந்தயல் இருந்தனன் செருக்கி. (11)

  • தன்னே நிந்தையாகச் செய்துள்ளவரைத் தன் உள்ளே நிந்தையாக எள்ளி எண்ணி இவன் வந்து அமர்ந்துள்ளான். அந்த உண்மையான திண்மை நிலேயை இதில் துண்மை யாய் ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகிருேம்.

Sசங்கம் என்றது கிழக்கு இந்தியக் கழகத்தை. Company என்னும் ஆங்கிலச் சொல் தமிழில் கும்பினி என நேர்ந்தது. வெளிநாட்டு வெள்ளேயர் ஆளுகையின் வலிமையை இந் நாட்டுப் பாளையகாரர்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டி யே சேனைத் தலைவன் ஆன பானர்மேன் (Bannerman) பாஞ்சைவீ னேப் பலியாக்க மூண்டு நின்ருன். கொலேநோக் கோடு கூடியுள்ள புலேயான அக்கொடிய நிலேயின் முடிவை அறிந்தும் இவன் யாதும் தளராமல் சிங்கஏறுபோல் விருேடு அங்கே அவன் எ தி .ே ர வந்தமர்ந்திருக்கிருன். அந்த இருப்பைக் குறிப்பாக இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/437&oldid=912960" இலிருந்து மீள்விக்கப்பட்டது