பக்கம்:வீரபாண்டியம்.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வி தி வி 2ள ங் த படலம் 39 |

  • வீரன் கி8ல.

2111 வலேயி டைப்பட்ட மடங்கல்போல் மனநிலை

  • (கலங்காது உலேயி டைப்பட்ட இரும்பென உளமிகக் கனன்று கொலேயி டைப்பட்டுத் தப்பிய கோழைகள் இங்கே புலேயி டைப்பட்டுப் புன்மையைப் புரிகின்ற என்னு. 2112 நெஞ்சில் எள்ளிய நினேவொடு சினமிக மூண்டே அஞ்சி டா திவன் இருந்தனன்: அயல்கின்று கண்ட வஞ்சி நுண்ணிடை மடங்தையர் அடைந்தவர் எவரும் தஞ்சம் இல்லைகொல்? இக்குல மகற்கெனத் தவித்தார்.

மாந்தர் மறுகி மொழிந்தனர். 21 13 விர மாமகன் வினேவிதி விளேவிதோ? என்பார்; மார னும் இவன் அழகெதிர் வருவனே? என்பார்: திர மாயிவன் செயலென்ன செய்தனன்? என்பார்: வார மாயிவர் வஞ்சனே செய்வர்கொல்? என்பார்: (14) வள்ளலுக்கு வந்ததே ! 21 14 வெள்ளே யாளரை வெறுத்ததால் விளேந்ததி (தென் பார்: பிள்ளே செய்தவெம் பிழையினுல் பிறந்ததி தென்பார்: கொள்ளே செய்தவன் கொடுங்துயர் புரிந்ததால் இந்த வள்ள லுக்கிது வந்துமுன் வளர்ந்ததே! என்பார்: (15) பிள்ளை செய்த பிழையே. 2115 அன்ன பிள்ளையை அறிவுடன் அடக்கிவைத் SS SSAAAASSSS S S S S S S S S S S S S S SSASAS SS SS SSASAS SS SS (திருந்தால் இன்ன புன்பிழை ஈங்கிவற் கெய்துமோ? என்பார்: மன்ன வன் இவன் மதிவலி யுடையன யிருந்தும் முன்னே யூழ்வினை இப்படி மூண்டதே என்பார்: (16)

  • பாளேயகாரர்கள் கோழைகளாய்ப் பணிந்து படிந்துள்ள

இழிநிலே களேப் பாஞ்சை மன்னன் உள்ளே எள்ளி இகழ்ந் துள்ளான். ! அயலே சூழ்ந்து நின்று கண்ட பெதுமக்கள் இக்குல மகனுக்கு நேர்ந்துள்ள பரிதாப நிலையை நினைந்து பரிந்துள் ளனர். பரிவோடு கூறியுள்ள அவ்வுரைகளே அயலே அறிய: வருகிருேம். யாவும் கருதி யுணர வுரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/438&oldid=912961" இலிருந்து மீள்விக்கப்பட்டது