பக்கம்:வீரபாண்டியம்.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忍92 வி ர ட | ண் டி ய ம் வெற்றிவீரன் இசையான். 21 16 மற்ற மன்னவர் போலவே வரிகளைச் செலுத்தி உற்றவெள்ளேயர்ப் பணிந்துமுன் ஒடுங்கியே இருந்தால் இற்றை நாளி. தெய் துமோ? எய்திடாது என் பார்: வெற்றி வீரனவ் விழிவினுக் கிசைவனே? என்பார். (17) விர மரபினன். 21 17 மானம் அல்லது மன்னுயிர் பெரிதென மதியா வான வன்றிறல் மன்னவர் மரபினில் வந்தோன் ; ஈனம் ஒன்றிய வாழ்வுற இசைவனே? என்பார்: ஞானம் ஒன்றிய நல்லமைச் சில்லனே? என்பார். (18) இன்று என்ன கேருமோ? 21 18 திக்கு வென்றவன் திருமகன்; முருகனே நாளும் நெக்கு கின்றுறப் பணிகின்ற நெறியினன்: வீரம் கக்கு கின்றதிண் டிறலினன், கபடமாய்ப் பிணிக்கப் புக்கு நின்றனன்; புகுவதின் றென்கொலோ: என் பார். பதி பெயராதிருந்தால் இக் கதி நேருமா? 21 19 மதியை விட்ட அப் பிள்ளேயின் சொல்லினேக் (கேட்டுட் பதியை விட்டயல் பெயர்ந்தில யிைன் இப் பதிதான் கதியை விட்டிங்தக் கதியினே அடைவனே? என்பார்: விதியை விட்டெவர் உலகினில் விலகினர்? என்பார். கோளன் செயல் கொடியது. 2120 எட்டை யாபுரத் தரசன் இவ் அரசனுக் கிடராய் எட்ட நின்று பல் கோள்களே இடையிடை மூட்டி ஒட்டி யேயுடன் பிடித்திட உற்றனன் என் பார்: பட்டி வஞ்சங்கள் படியில் இப் படியுள என்பார் (21) இந்த காட்டு கிலே. 212 எந்த நாட்டிருந் தோவந்த அவருடன் சேர்ந்து முந்த மூட்டிய பகைமையும் பொருமையும் மூண்டு சொந்த நாட்டினன் தனக்குவெங் துரோகங்கள் செய்வார் இந்த காட்டன்றி எந்தநாட் டினும் இலே என்பார். (22)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/439&oldid=912962" இலிருந்து மீள்விக்கப்பட்டது