பக்கம்:வீரபாண்டியம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா வி ய சீவி ய ம் 45 நிலகளில் தோன்றியுள்ளன. அந்த வீர வரலாறுகள் யாரையும் தீரர்களாக்கி யருளுகின்றன. பெண்களும் தீரமான மக்களையே ஆர்வம் மீதுசர்ந்து போற்றி வந்துள்ளனர். சிறந்த வீரத் தாயர்களிடம் இருந்தே உயர்ந்த வீரர்கள் விளங்து வந்துள்ளனர். அந்த உண்மைகளைச் சங்க நூல்கள் எங்கும் கன்கு துலக்கி வருகின்றன. எந்த நாடும் வீரத்தை வியந்து போற்றி வந்துள்ள தை அந்த அந்த காட்டுச் சரிதங்கள் காட்டி நிற்கின்றன. பிரஞ்சு தேசத்து அரசன் ஆன கெப்போலியன் தன் ஆட்சிக் காலத்தில் தன் காட்டில் யாண்டும் வீரர்களே பெருகி வர வேண்டும் எ ன் று பெரிதும் விழைந்து முயன்று வந்துள்ளான். அதற்கு வேண்டிய முயற்சி களே எல்லாம் உயர்ச்சியாக அவன் ஆற்றி வந்தான். “None but the brave deserve the fair.” ஏர்.எழில் மங்கையர்க் கேற்ற கணவர்கள் வீரரே வேறே இலர். ஆங்கில நாட்டவரும் வீரர்களைப் பாங்கோடு மதித் துப் போற்றி வந்துள்ளதை ஈண்டு இதனுல் அறிந்து கொள்கிருேம். காட்டுக்கு வீரரே கல்ல அணி. என்னும் இது இங்கே நன்கு சிங்திக்க வுரியது. ஒரு தேசத்துக்குச் சிறந்த பாதுகாப்பாளராகப் விளங்கி நிற்பவர் வீரர்களே ஆதலால் அவர்களுடைய விழுமிய கிலேமைகளேத் தலைமையாக அறிக்து வியந்து கொள்கின்ருேம். பண்டைக் காலத்தில் இந்த நாட்டில் விளங்கி யிருந்த வேந்தர்களேயும் வீரர்களேயும் ஒர்ந்து உணர் பவர் நீதி முறைகளேயும் கெறி கியமங்களையும் திர தைரியங்களேயும் தேர்ந்து தெளிந்து வியக்து வருவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/44&oldid=912963" இலிருந்து மீள்விக்கப்பட்டது