பக்கம்:வீரபாண்டியம்.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வி தி வி 2ள ங் த படலம் 393 என்று இப்பழி தீரும்? 2122 என்ன காடிது வஞ்சனே குதுகள் நிறைந்து சின்ன மாக்களே செழித்துளர்; தேசுயர் வீரம் முன்ன மாக்கிய முறைமையும் முதன்மையும் மறந்து பின்ன மாயுள தென்றினி இப்பழி பெயரும்? (23) இழிதுயர் பழியே. 2128 வெய்ய தீவினை இவ்வகை விளைகின்ற விதத்தால் ஐய கோ.இந்த நாட்டவர் அவமதிப் படைந்து வைய முள்ளநன் மானிகள் ஈனரென் றிகழ கொய்ய ராய்ப்பழி நுகர்ந்திழிங் துளேகுவர் என் பார். பொருமைத் தீ 21.24 நெஞ்சில் வஞ்சமும் பொருமையும் நிறையினே நேரே பஞ்சில் உள்ளுறு தியென லாயவை பழியாத் துஞ்சி டச்செயும்; சுடுதுயர் பிறர்க்கெவர் செய்தார் அஞ்சி அன்னவர் அழிவது சாதமே என்பார். (25) யாவரும் இரங்கினர் 21.25 இன்ன வாறயல் கின்றவர் யாவரும் இரங்க மன்னன் மேல்மிக வன்மையாய்ப் பேனமன் வரைந்து துன்னி அங்குளார் அறிந்திடக் குற்றங்கள் தொடர்ந்து பன்னிகின்றனன் பார்த்திபன் தன் இனமேல் பார்த்தான் சேனைத் தலைவன் குறித்த குற்றங்கள் 2126 திறைத ராது.நீ இருந்தனே தென் திசை யிருந்து முறைசெய் கின்றனம் வேலசிங்கன் முன்னுற விடுத்த கிறைக ளுக்கொரு பதிலேயும் தந்திலே நேரே (27) இறைபு ரிங்தெதிர் வங்திலே எங்குமே இகழ்ந்தாய்! பிள்ளை செய்தது. 2127எங்கள் கும்பினி நெல்லிகின உனதமைச் சென்னும் வெங்கொடுஞ்செயல்பிள்ளே வந் தெடுத்தனன் விரைந்தே அங்க டுத்துமுன் தடுத்தவர்ப் படுத்தவன் அகன் ருன்: பொங்கி நின்றுள அவனேநீ புறம்பொதிந் திருந்தாய்!

  • வலசிங்கன் என்றது அங்கே அன்று கலெக்கட்டரா «Gab/b35 606) stifirst --&or. (S. R. Lushington)

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/440&oldid=912964" இலிருந்து மீள்விக்கப்பட்டது