பக்கம்:வீரபாண்டியம்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 வி ர பாண் டி ய ம் வெள்ளையரை வீட்டியது. 2128 சால வங் துன துரினே யடைந்திதம் சார ஏலவே முனம் இனமுடன் விடுத்தனன் படையைக் கால ைேடுநீ வ&ளத்தெதிர் கொன்றனே கடிதாப்க் கோலம் எத்தனே கொடுமைகள் புரிந்துளாய்கொதித்தே. வெள்ளேயரைக் கொள்ளையர் என்றது. 2129 வெள்ளேக் காரர்கள் வேறயல்நாட்டினர்; விரகாப் மெள்ள வேவந்து இந்தநா டெங்கனும் மேவிக் கொள்ளேக் காரராய் மூண்டுளார்என்றெமைக்குறித்துப் பிள் 8ள யோடு நீ பிழைகளே ப் பேசியே கின்ருய்: (30) மன்னன் மறுத்தது. 2180 இன்ன குற்றங்கள் செய்துளாய் உண்மையா? இலேயா? என்ன அன்னவன் இசைத்திட மன்னவன் எதிர்நீ كي o சான்ன யாவையும் உண்மையே; குற்றம் என்றுரைத்தாய் அன்ன தேபெருங் குற்றம் உன்பால்என அறைந்தான். பிழை புரிந்தும் பிழை பேசுகிருய். 2131 செய்த தப்புகள் குற்றமே இலேயெனச் செருக்காய் வைது நிற்கிருப்! வாதமே புரிகிருப்! வசையே பெய்து பேரிறு மாப்பொடு பேசுகின் ருப்ே உய்தி எவ்வகை நவையிவை இலே என உரைத்தான். மன்னன் விளக்கினன். 2132 என்று மேதிறை தந்துமுன் அறிந்திலம் எவர்க்கும்; இன்று நீர் வந்து வரின்ன இரந்ததால் இகழ்ந்து கின்று நீக்கினேன், நேரினில் எவரையும் நான்போய்ச் சென்று காண்பதும் சிறுமொழி இசைப்பதும் இலேயே. அடுத்தவனை ஆதரித்தேன். 2133 பிள்ளே நெல்லினே எடுத்தது பெரும்பிழை; அதற்கா யுள்ள தோர்தொகை முழுவதும் உதவியுள்ளேன்முன் எள்ளி அன்னவன் தனப்பிடித் திங் திட இசைத்தீர் தள்ளி யே அதை இகழ்ந்தனன் சார்ந்தவற் புரந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/441&oldid=912965" இலிருந்து மீள்விக்கப்பட்டது