பக்கம்:வீரபாண்டியம்.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 10 வி ர ப ா ண் டி ய ம் வள்ளலேயும் இழந்தேனே ! 21.97 பிள்ளையில்லாப் பாவி என இதுவரையும் பிழைகொண்டேன்: பேணிக் கொண்ட வள்ளலேயும் இன்றிழந்து மாபாவி என நின்றேன்: மண்ணில் என்போல் தள்ளரிய தீவினையைத் தள்ளாமல் செய்திங்கன் தவித்தா ருண்டோ? உள்ளியவெங் கொடுந்திய ஊழிவினைப் பயனிதுவோ உணரேன் அக்தோ: (98) அதிபதியே ! அருந்துணையே ! 2 198 பதிபெயர்ந்து வெளியேகல் பழியாகும் என்று முன்னே பரிந்து சொன்ன மதியிகந்து வெளியேறி வன்கொலேயாய் மடிந்தாயே மதியான் மிக்க அதிபதியே! என் ஆவி அருந்துனேயே! ஆண்டகையே! அமிர்தே: இங்கே சதிபதியாய் இருந்தென்சீனத் தள்ளிவிட்டுப் போயினேயே தகவோ? கோவே! (99. பேர் அரசும் பேர்க்ததே ! 21.99 வெள்ளே மகன் நெல்லெடுத்து வினவிளேத்துப் பகைவளர்த்து வினேயாய் நின்ற பிள்ளே மகன் சொல்லேரும்பிப் பெயர்ந்தெனது பேரரசும் பேர்ங்த தந்தோ! தள்ளரிய பெருவீரத் தனிமானக் குலமகனைத் தனியே விட்டு வெள்ளமென விழிநீரைக் கள்ளமுற விட்டுயிரை விடுகில் லேனே. (£00) குலவிரச் சிங்கமே ! 2200 குலவிரச் சிங்கத்தைக் குறுநரிகள் பலகூடிக் கொடிது சூழ்ந்து தலமாறி நின்றவிடம் சதியாகக் கொன்றதெனும் தகைய ப் எங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/457&oldid=912982" இலிருந்து மீள்விக்கப்பட்டது