பக்கம்:வீரபாண்டியம்.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 வி ர ப ா ண் டி ய ம் யார் இருந்தும் பயன் என்னே ! 22.04. தங்தைதாய் இருந்தாலும் தன்னுடனே ஒருவயிற்றில் சார்ந்தன் பாக வந்ததுனே இருந்தாலும் வளர்கிளைகள் இருந்தாலும் மகிழ்ந்து பெற்ற மைந்தர் தாம் இருந்தாலும் மற்றவெல்லாம் இருந்தாலும் மணந்து கொண்ட ஆ. சுந்தரன் தான் இல்லையெனின் அந்தமகள் உயிர்வாழ்க்கை துயரம் அன்ருே ? (105) கண்ட ஒளிகள் கானேனே ! 2205 ஏந்தியதிண் தோள் காணேன். எழிலொழுகு திருமுகத்துப் பொலிவு கானேன்: சாந்தக்ளந்த தடமார்பம் தனேக்காணேன்: தாழ்ந்த தடக் கைகள் காணேன்: போங்தொளிர் புன் ன கைகாணேன், புத்தமுத மொழிகானேன்; போரே றென்ன ஆர்ந்துவரும் நடைகாணேன்: அடல்காணேன்: அயல்கானேன்; அந்தோ! அந்தோ : (6ே) காலனை வென்ருய் ! காலன் வாய் கி ைருயே! 220.6 வந்தோடி வளேத்துகின்ற படையுடனே வன் காலன் தனேயும் வென்ருன் இந்தோடு முடியுடையான் அருள் குமரன் அருளுடையான் என்ன ஏத்தச் சந்தோட முடனின்ற தனிவீரக் குலமகனே! சார்ந்து விணே முந்தோடி முடிந்தனேயே! முதிர்காலன் பெயர்க்காக முடித்தான் கொல்லோ? (10?) - ஒரு மங்கையின் வாழ்க்கை அவள் கைக்கொண்ட கனவளுலேயே இன்பமும் ஒளியும் எய்தியுள்ளது. அவன் இல்லையானுல் உயிர் இழந்த உடல்போல் துயரமே யாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/459&oldid=912984" இலிருந்து மீள்விக்கப்பட்டது