பக்கம்:வீரபாண்டியம்.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வி தி வி 2ள ங் த ப ட ல ம் 4 13 உரியவளைக் காவாமல் ஒளியலாமா? 2207 என்னும்பிரே! என் உணர்வே: என்கண்ணே! என்துரையே! என்னே யிங்கே துன்னு துயர்க் கடல்விடுத்துத் துனேயின்றித் தனியிருத்தல் சுகமோ? சொல்லாப் : பன்னியடுத் தார்.தம்மைப் பாதுகாத் தருள்வதென்றும் பாஞ்சை மன்னர்க்கு உன்னரிய உரிமையன் ருே? உரியவ8ளக் காவாமல் ஒளிய லாமோ ? (138) அடுத்தவனைக் காக்க யாவும் விடுத்த குலமகனே ! 2.208 அடுத்த ஒரு வனேக்காக்க ஆருயிரும் அருங்கிளேயும் அரசும் அங்தோ கொடுத்துகின்ற குலமகனே! உலகமெலாம் கனிகாண க் கொண்ட என் இனத் தடுத்தாண்டு கொள்ளாமல் தள்ளிவிட்டுச் சென்றனேயே தகவோ? சொல்லாப் : எடுத்தாண்ட வில்லாளா ! இல்லாளே H - எடுத்தாளல் இனிமை யன்ருே ? (409) தாயும் தவித்து ஆவி பிரிந்தாள். 220.9 என்றேங்கி அழுதரற்றி இன்னுயிரை நீத்திடவுள் எண்ணி நேர்ந்து சென்ருேட அயல்கின்ருர் அடிவீழ்ந்து நெடிதழுது செறிந்து கொண்டார்: தன் தாயும் அலமந்து தாலிபோய் அருமகனும் தணந்தான் அங்தோ: இன்ருேடென் னுயிர்சரியென் றேங்கினுன் ஆங்காவி யிரிந்த தன்றே. (110}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/460&oldid=912986" இலிருந்து மீள்விக்கப்பட்டது