பக்கம்:வீரபாண்டியம்.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வி தி வி 2ள ந் த ப ட ல ம் 4.17 அவல அழிவு ஆயது 2226 உள்ளம் கல்ல ஒருவன் பிரியவே எள்ளல் கோடி எழுந்து புகுந்தன: தள்ள ருந்துய ரோடு தவித்துமன் துள்ளி மாண்டனன் துன்புற யாருமே. (127) கேடு வந்த வகை 22.27 கோடிபேர் பகைகளைக் கொளினும் கொள்ளலாம்; நாடியோர் நல்லவன் தொடர்பைக் கைவிடின் வீடருங் துயரமாய் வீய நேருமே கூடிகின் றுணர்ந்திதைக் கூர்ந்து தேர்கவே. (28) துயரில் உதவின்ை 2228 தமையன் மாமகன் தனே யிகந்ததால் அமைதி யின்றியே அயல் ஒதுங்கின்ை: சுமைமி குந்தவெந் துயர்கள் நேர்ந்ததும் கமையி ைேடிவன் கலந்து காத்தனன். (129) ஆற்றி யருளினுன் 2.229 துக்கமாய்த் துடித்தயர் கின்ற சுற்றத்தைப் பக்கமாய் நின்றிவன் பரிந்து தேற்றின்ை: மிக்கவெந் நோயினே நீக்கும் கேயன்போல் தக்கநன் மொழிகளைச் சாற்றி யாற்றின்ை. (30) உலக கிலைகளை உணர்த்தினன் 2230 உலக வாழ்வின் நிலைகளே ஒதின்ை: கலக வீழ்வின் கதிகளைக் காட்டின்ை: பலவும் கூறினன்; பண்புடன் தேற்றின்ை: நலமு றும்படி நாடினன் பேணின்ை. (131)

  • பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல். (குறள் 450) 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/464&oldid=912990" இலிருந்து மீள்விக்கப்பட்டது