பக்கம்:வீரபாண்டியம்.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வி தி வி 2ள க் த ப ட ல ம் 419 I போரை முட்டிய வெள்ளேயர் உள்ளுற வெருவினர் புகழ்ந்துள்ளார். (135) 4. விர பாண்டியன் 2235 இமயங் தொட்டுமே குமரியின் முனேவரை எவருமே எதிரில்லே: அமைதி யாகவே ஆளலாம் என வங்த ஆங்கிலர்க் கெதிராக உமது நாட்டமும் ஊதிய நோக்கமும் ஒழி மின் என் றுருத்தேறி அமர்பு ரிங்தெதிர் பாஞ்சைமன் இறந்தனன்: அவன் புகழ் இறவாதே. (136) பொன்டுை புகுக்தான் 2236 எங்காட்டும் திறைநாட்டி இரும்பொருளே மிக ஈட்டி எங்கும் ஆட்சி முன்ட்ைடி மூண்டுவந்த கும்பினியும் கம்பமுற முனேக்தெ திர்ந்து கன்னட்டி அமர்பொருது கட்டபொம்மென் றட்டதிசை களும்,சீர் நாட்டித் தென்னுட்டுச் சிங்கமெனச் சிறந்திருந்தான் பொன்னுடு சேர்ந்தான் அம்மா ! (137) இக்காடு இருந்தது 2237 சந்திரனே இழந்திருந்த தனிவானம் போல்இங்தத் தகைசால் நாடு வெந்திறல்சேர் வேந்தனிலா வெறுமையில்ை சிறுமையுற்று வெதும்பி நாளும் புங்திகொங்து பொலிவிழந்து புலர்ந்திருந்த தெவ்வழியும் புதிதாய் வந்த அந்த அயல் காட்டாளர் இத்தவழிக் கவம்செய்த தயலே காண்பாம். (138) 22-வது படலம் முற்றிற்று. ஆகக் கவி 22:37.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/466&oldid=912992" இலிருந்து மீள்விக்கப்பட்டது