பக்கம்:வீரபாண்டியம்.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ரு பத் து மூ ன் ரு வ து சிறை யிருக் த ப டல ம். விரபாண்டிய மன்னன் மாண்டுபோன பின்னர்ப் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைக் கும்பினியார் தமக்கு உரிமைசெப்து கொண்டனர். அவ்வளவோடு அமையாமல் தம்பி ஊமையன் முதலானவர்களே ப் பாளையங்கோட்டைக்குக் கொண்டுபோப் அங்கே சிறை யில் வைத்திருந்தனர். விரைவில் வெளியெ விட்டு விடுவர் என்று முதலில் ஊமைத்துரை கருதியிருந்தார். பதினறு மாதங்களாகியும் விடாமல் படுதுயர்ப்படுத்தி யிருந்தமையால் முடிவில் அவருடைய மரபினர் திரண்டு. வந்து சிறையை உடைத்து அவரை மீட்டினர். மீண்டு வந்த அவர் மீண்டும் பாஞ்சைக் கோட்டையைப் பலப் படுத்தி ஆண்டகைமையோடு ஆள நேர்ந்தார். அதிசய மான அங் த அருங்திறலாண்மைகளேயும் பெருங்தகை மைகளேயும் இந்தப் பகுதியில் அறிய வருகிருேம். பாஞ்சையரை வருத்தியது 2238 வீர வேங்தை வதைத்தபின் வேறுள்ள பேரை எல்லாம் சிறையிடைப் பெய்தனர்: வார மாக மனுநெறி குன்றியே ஈரம் இன்றி இயற்றினர் இன்னலே. {i} பாளையங்கோட்டைச் சிறையிலிட்டது 2 2 3. 9 பாளே யம்பதி தன்னில் படுசிறை நாளே யொன்றி யிருமென நாட்டினர்; ஆள வந்த அரசினத் தார்களே மாள வந்த வகையென வைத்தனர். (2) பதியுள் புகுந்தது 2240 பாஞ்சை யம்பதி பாடுறப் புக்கனர்: வாஞ்சை யாயங்கு வாழ்ந்திருங் தார்களே தேஞ்சு போகெனச் சீறி அகற்றினர்; ஆஞ்சை கூறி அமர்ந்திருந் தாரவர். {3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/467&oldid=912993" இலிருந்து மீள்விக்கப்பட்டது