பக்கம்:வீரபாண்டியம்.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2264. J265 2266 o,267 o,268 23. சிறை யி ரு ங் த ப ட ல ம் 4.25 அச்சுறுத்தியது புலியை வென்றனம்: பூனைகள் போன்ற நீர்! நலிவு நாடினே நாசங்கள் செய்வம் என்று ஒலிசெய்து ஆணேயை எங்கனும் ஒச்சின்ை: எலிகள் என்னவே மன்னர் அடங்கினர். (26) களித்து கின்றது அவ்வ டக்க நிலையை அறிந்ததும் தெவ்வ டக்கிய செய்கையை எண்ணியே எவ்வி டத்தையும் எய்திய தாகவே இவ்விடத்தில் இருங்களிப் பேறின்ை. (27) கருவிகளைக் கவர்ந்தது. கத்தி வல்லயம் கம்புகள் ஆகிய ஒத்த ஆயுதம் ஒன்றும் இலாமலே மொத்த மாகத்தன் முன் கொணர்ந் துய்த்திடச் சித்தம் செய்தனன்; செய்தவர் கின்றனர். (28) கம்பும் காண அஞ்சியது. கையில் ஆயுதம் வைத்தவர்க் கானினே வையகம் தன்னில் வைத்திலன்; என்று தன் வெய்ய ஆனயை விசினன்: ஐயகோ! நொப்ப கோலேயும் நோக்கவும் அஞ்சினர். (29) பாளைய காரரின் பரிதாப நிலை. வல்ல மன்னவர் என்ன இருந்தவர் பல்லி ழங்த புலியெனப் பாடிழந்து எல்லே யில்பயம் எய்தினர். வெள்ளேயர் சொல்லும் தெய்வங்கள் என்று துதித்தனர். (30) அடல் புரிந்தது. விர கேசரி என்ன விளங்கியே பாரை வென்றுயர் பாஞ்சைமன் பட்டனன்: நேரில் வெள்ளேயர் முன் இனி நேர்பவர் யாரும் இல்லே அகிலமும் என்றனர். (31) 54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/472&oldid=912999" இலிருந்து மீள்விக்கப்பட்டது